நீள் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
{{Infobox islands
| name = நீள்லோங் தீவு<br>Long Island
| image name = Long Island Landsat Mosaic.jpg
| image caption = நீள்தீவு மற்றும் நியூயார்க் நகரத்தின் செய்மதி ஒளிப்படம்
வரிசை 34:
| additional info =
}}
'''நீள் தீவு''' அல்லது '''லாங் ஐலாந்துதீவு''' (''Long Island'') [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்|கிழக்கு மாநிலமான]] [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார்க் மாநிலத்திலுள்ள]] ஓர் [[தீவு]] ஆகும். நியூயார்க் துறைமுகத்திலிருந்து [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலில்]] வடகிழக்காக நீண்டுள்ள இத்தீவில் நான்கு [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுன்ட்டிகள்]] அமைந்துள்ளன; இவை [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தின்]] இரண்டு கவுன்ட்டிகளான கிங்சு,குயின்சும் ([[நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்|நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்களான]] [[புரூக்ளின்|புரூக்ளினும்]] [[குயின்சு]]ம்), பெரும்பாலும் [[புறநகர்]] பகுதிகளான [[நாசோ கவுன்ட்டி, நியூயார்க்|நாசோ]], சஃபோக் கவுன்ட்டிகளும் ஆகும். இந்த நான்கு கவுன்ட்டிகளுமே ''நியூயார்க் பெருநகரப் பகுதி''யின் அங்கங்களாகும்.<ref>[http://www.longisland.com/long-island.html About Long Island], LongIsland.com</ref> பொதுவாக "லாங் ஐலாண்டு" என்று குறிப்பிடும்போது நாசோ, சஃபோக் கவுன்ட்டிகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றன. நீள் தீவின் வடக்கே ''நீள்தீவு கடற்குடா'' (லாங் ஐலாண்ட் சௌண்ட்) உள்ளது. இது [[கனெடிகட்]], [[றோட் தீவு]] மாநிலங்களிலிருந்து நீள்தீவை பிரிக்கிறது.
 
 
'''நீள் தீவு''' அல்லது '''லாங் ஐலாந்து''' (''Long Island'') [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்|கிழக்கு மாநிலமான]] [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார்க் மாநிலத்திலுள்ள]] ஓர் [[தீவு]] ஆகும். நியூயார்க் துறைமுகத்திலிருந்து [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலில்]] வடகிழக்காக நீண்டுள்ள இத்தீவில் நான்கு [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுன்ட்டிகள்]] அமைந்துள்ளன; இவை [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தின்]] இரண்டு கவுன்ட்டிகளான கிங்சு,குயின்சும் ([[நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்|நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்களான]] [[புரூக்ளின்|புரூக்ளினும்]] [[குயின்சு]]ம்), பெரும்பாலும் [[புறநகர்]] பகுதிகளான [[நாசோ கவுன்ட்டி, நியூயார்க்|நாசோ]], சஃபோக் கவுன்ட்டிகளும் ஆகும். இந்த நான்கு கவுன்ட்டிகளுமே ''நியூயார்க் பெருநகரப் பகுதி''யின் அங்கங்களாகும்.<ref>[http://www.longisland.com/long-island.html About Long Island], LongIsland.com</ref> பொதுவாக "லாங் ஐலாண்டு" என்று குறிப்பிடும்போது நாசோ, சஃபோக் கவுன்ட்டிகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றன. நீள் தீவின் வடக்கே ''நீள்தீவு கடற்குடா'' (லாங் ஐலாண்ட் சௌண்ட்) உள்ளது. இது [[கனெடிகட்]], [[றோட் தீவு]] மாநிலங்களிலிருந்து நீள்தீவை பிரிக்கிறது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/நீள்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது