தொடர்பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தொடர்பாடல்''' (''communication'') என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தகவலைக் கடத்துதலாகும். இது பொதுவாக [[மொழி]]யூடாகவே நடைபெறுகின்றது. தகவல் தொடர்பானது ஒரு மூலத்திலிருந்து மற்றொன்றுக்கு [[தகவல்|செய்தி]]யை மாற்றுவதாகும். குறியீடுகள் மற்றும் செமியாடிக் விதிகளின்படி இருவர் அடையாளங்களை வைத்தும் தொடர்பு கொள்ளலாம். பேச்சு, எழுத்து அல்லது குறியீடுகளின் மூலம் செய்திகள், கருத்துகள், சிந்தனைகளின் பரிமாற்றம் அல்லது அறிவித்தல் தொடர்பு கொள்வதைக் குறிக்கின்றது. இந்த இருதரப்பட்ட [[செய்முறை (அறிவியல் )|நடை முறையின்]] மூலம், [[எண்ணம்|சிந்தனைகள்]], [[உணர்ச்சி|உணர்ச்சிகள்]] மற்றும் [[புது எண்ணம்|எண்ணங்கள்]] ஒரு பொதுவான உடன்பாட்டுக்குள்ளான திசை அல்லது இலக்கை நோக்கி செல்கின்றன. தொடர்பு கொள்ளுதலை ஒரு [[கல்வி வழியில் ஒழுங்குமுறை|கல்வி ஒழுக்கமாகப்]]முறையாகப் பார்க்கையில் அதற்கு நீண்ட வரலாறு உண்டு<ref>http://seaver.pepperdine.edu/communication/disciplineofcommunication.htm</ref>.
 
==மேற்பார்வை==
வரிசை 11:
== பண்டைய தொடர்பாடல் முறைகள் ==
தொடர்பாடல் முறைகளானது மனித வர்க்கத்தின் அளவுக்கு பழைமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் பின்வரும் முறைகள் மூலம் தொடர்பாடலை மேற்கொண்டான்.
* அங்க அசைவுகள்
* மேளங்கள்
* [[நெருப்பு]]
* அங்க அசைவுகள்
 
==தொடர்பு கொள்வதில் வகைகள்==
உடல்; அசைவுகளாலும், குரலாலும், சொற்களாலும் மனிதனால் நேருக்கு நேர் தொடர்பு கொள்ள முடிகிறது. தொடர்பு கொள்வதன் மூலம் ஏற்படும் தாக்கம், [[ஆராய்ச்சி|ஆராய்ச்சிகளில்]] தெரிவருகின்றன<ref>Mehrabian and Ferris (1967). "Inference of Attitude from Nonverbal Communication in Two Channels". In: ''The Journal of Counselling Psychology'' Vol.31, 1967, pp.248-52.</ref>.
 
* 55% உடல் அசைவுகளாலும், தோரணையினாலும், சைகைகளாலும், நேர்கொண்ட காணலாலும்
* 38% குரலாலும்
* 7% கருத்துகளாலும், சொற்களாலும் ஏற்படுகின்றன. இவையனைத்தும் தொடர்பு கொள்ளும் முறையில் இருக்கின்றன.
வரிசை 75:
* எண்ணங்கள், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள
* திறமைகளை (Skills) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, புதியவற்றை அறிந்து கொள்ள
* மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த
* பொழுதுபோக்கு மற்றும் நேரம் செலவிடலுக்காக
* மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த
 
== தொடர்பாடல் நடைபெறும் வழிகள் ==
பிரதானமாக இரண்டு வழிகளில் தொடர்பாடல் மனிதனால் மேற்கொள்ளப்படுகின்றது.
# [[ஒலி]] -–பேச்சு, ஒலிகளைப் பயன்படுத்தல்
# காட்சி - படங்கள், குறியீடுகள், நிறங்கள்
# [[ஒலி]] -–பேச்சு, ஒலிகளைப் பயன்படுத்தல்
 
== தொடர்பாடலின் கூறுகள் ==
வரிசை 94:
==தொடர்பு கொள்ளும் முறை ==
[[File:Communication emisor.jpg|thumb|270px|Communication major dimensions scheme]][[File:Encoding communication.jpg|thumb|270px|Communication code scheme]]
தொடர்பு கொள்ளுவதில் ஒரு சில முக்கிய அம்சங்கள் உள்ளன: உட்பொருள் (சொல்லப் பட வேண்டிய செய்தி), மூல கர்த்தா / வெளிக் கொண்டு வருபவர் / அனுப்புநர் / [[என்கோடெர்|செய்தியை குறிகளாக மாற்றுபவர்]] (எவரால்), உருவம் (எந்த உருவில்), செய்தி கால்வாய் (எதன் மூலம்) [[மீடியா
*உட்பொருள் (சொல்லப் பட வேண்டிய செய்தி)
(தொடர்புக் கொள்ளுதல் )|கருவி]]), சேரிடம் / பெறுபவர் / இலக்கு / [[டீகோடெர்|குறிகளை மீண்டும் செய்தியாக மாற்றுபவர்]] (எவரிடம்), மற்றும் செய்தியின் நோக்கம். பலருக்கும் இடையே அறிவுப் புகட்டுதல், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், அறிவுரைகள் தருதல், கட்டளைகள் இடுதல், கேள்விகள் கேட்டல் ஆகியவை மூலம் தொடர்பு கொள்ளலாம். மேல் கூறப்பட்ட அனைத்து செயல்களையும் நாம் பலதரப் பட்ட முறைகளில் தொடர்பு கொள்ளலாம். இந்த முறை தொடர்பு கொள்ளும் குழுவை சார்ந்தே இருக்கும். இலக்கை நோக்கி அனுப்பப்படும் செய்தி கருத்துடன் முறையாக அனுப்பப் படவேண்டும். செய்தி அனுப்பப்படும் இலக்கு தானாகவும் இருக்கலாம், மற்றொரு மனிதனாகவும் (இருவருக்கிடையே ஆன செய்திப் பரிமாற்றம்) இருக்கலாம் அல்லது ஒரு நிறுவனமாகவும் இருக்கலாம்.
*உருவம் (எந்த உருவில்)
*செய்திக் கருவி (எதன் மூலம்)
*செய்தியின் நோக்கம்
*சேரிடம் / பெறுபவர் / இலக்கு / குறிகளை மீண்டும் செய்தியாக மாற்றுபவர் (எவரிடம்)
*மூல கர்த்தா / வெளிக் கொண்டு வருபவர் / அனுப்புநர் / செய்தியைக் குறிகளாக மாற்றுபவர் (எவரால்)
 
(தொடர்புக் கொள்ளுதல் )|கருவி]]), சேரிடம் / பெறுபவர் / இலக்கு / [[டீகோடெர்|குறிகளை மீண்டும் செய்தியாக மாற்றுபவர்]] (எவரிடம்), மற்றும் செய்தியின் நோக்கம். பலருக்கும் இடையே அறிவுப் புகட்டுதல், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், அறிவுரைகள் தருதல், கட்டளைகள் இடுதல், கேள்விகள் கேட்டல் ஆகியவை மூலம் தொடர்பு கொள்ளலாம். மேல் கூறப்பட்ட அனைத்து செயல்களையும் நாம் பலதரப் பட்ட முறைகளில் தொடர்பு கொள்ளலாம். இந்த முறை தொடர்பு கொள்ளும் குழுவை சார்ந்தே இருக்கும். இலக்கை நோக்கி அனுப்பப்படும் செய்தி கருத்துடன் முறையாக அனுப்பப் படவேண்டும். செய்தி அனுப்பப்படும் இலக்கு தானாகவும் இருக்கலாம், மற்றொரு மனிதனாகவும் (இருவருக்கிடையே ஆன செய்திப் பரிமாற்றம்) இருக்கலாம் அல்லது ஒரு நிறுவனமாகவும் இருக்கலாம்.
 
மூன்று வகையான குறியீட்டு வழிமுறையின் படிப்பு விதிகளை ஆதாரமாகக் கொண்டு நாம் செய்திகளைப் பரிமாறி கொள்ளலாம்.
வரி 109 ⟶ 116:
ஒரு தொடர்ச்சியற்ற செய்தி பரிமாற்றமாக கருதப்படும் தகவல் தொடர்பு கொள்ளுதல் எதிர்பேச்சாளருக்கு ஏற்றவாறு தன பேச்சை ஒழுங்கமைத்துக்கொள்ளுதல் கோட்பாடு மூலம் தொடர்ச்சியான ஒன்று என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கனடிய மீடியா அறிஞர், ஹரோல்ட் இன்னிஸ் மக்கள் தொடர்புகொள்ள வெவ்வேறு ஊடகங்களை உபயோகின்றனர் என்றும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் அந்த ஊடகத்தைப் பொறுத்தே சமூகத்தில் அந்த செய்தியின் நீடித்த வாழ்கையை நம்மால் மதிப்பிட முடிகிறது என்கிறார்<ref>வாரக், மெக்கேன்சீ 1997</ref>. எகிப்தியர் கற்களையும் பேபிரசையும் ஊடகமாகக் கொண்டு தங்களை வளர்த்து கொண்டதை இவர் சான்றாக குறிப்பிடுகிறார். பேபிரஸ் ''''இடங்களின் இணைப்பு''' ' என்று அழைக்கப்படுகிறது, எனென்றால் அது தொலைவான இடங்களையும், அரசாங்கங்களையும் அருகே கொண்டுவந்து, போர் சார்ந்த நடவடிக்கைகளையும், குடியேற்ற சமுதாயத்தின் ஆட்சியையும் சரிவர நடைப்பெற செய்ததது. ''''காலத்தின் இணைப்பாக''' கற்கள் கருதப்பட்டன. காலத்தால் அழியாத, தலைமுறை தலைமுறையாக வருகிற கோவில்களும், பிரமிடுகளும் சமுதாயத்தில் உள்ள தொடர்பு கொள்ளுதல்களுக்கு உருவம் கொடுத்துள்ளன<ref>வாரக், மெக்கேன்சீ 1997</ref>.
 
[[கேரள வேளாண்மை பல்கலைக் கழகம்]], கிரியேடிவ் எக்ஸ்டென்ஷன் என்ற வேளாண்மை மூலம் தொடர்பு கொள்ளும் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
== திறம்பட்ட தொடர்பாளர் ==
வரி 135 ⟶ 142:
{{commonscat|Communication}}
*[http://static.scribd.com/docs/3ji6hh6c1s9f6.swf கால வழியில் ஏற்பட்ட தொடர்பு கொள்ளுதலை பற்றிய ஒரு சிறிய வரலாறு ]
*[http://www.knowledgebank.irri.org/communicating/Communicating_for_change_and_impact.doc தொடர்பு கொள்ளுதலில் ஏற்பட்ட மாற்றங்களும் அதன் தாக்கங்களும் ] – இதன் முதல் பக்கத்தில் எழுத்துப் பிழை இருப்பதால் இது நம்பக் கூடியதாக இல்லை என்று குறிப்பிடுகிறார்கள்.எடுத்துக் காட்டிற்கு (எ-கா): பொதுவாக விவசாயிகள் ஆபத்துகளை தவிர்த்த '''பிறகு''' இலாபத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.
*[http://www.cs.tut.fi/~jkorpela/wiio.html மனிதன் தகவல் தொடர்பு கொள்ளுதல் எவ்வாறு குறைபடுகிறது ] (தம்பேரே டேச்னாலாஜி பல்கலைக் கழகம்)
*[http://www.invisionindia.com இன்விசன் கம்யூனிகேசன் மற்றும் ஆராய்ச்சி] (தொடர்பு கொள்ளுதலில் மேலான்மைத் திறன் கொண்டவர்கள் )
 
"https://ta.wikipedia.org/wiki/தொடர்பாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது