முண்டக உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
 
 
[[வீடு பேறுவீடுபேறு]] அடைய [[கர்ம யோகம்]] நேரடியான வழி அல்ல என்பதை உணர்ந்து, மரபு வழியாக வந்த குருவிடம் பிரம்மஞானத்தைபிரம்ம ஞானத்தை அறிந்து [[வீடுபேறு]] அடைய வேண்டும். பிரம்மத்திடமிருந்து [[பஞ்சபூதங்கள்]], பிராணன், மனம், சித்தம், அகங்காரம் தோண்றின. படைக்கப்பட்ட பிரபஞ்சத்திற்கும், சீவராசிகளுக்கு தலைவனாக விளங்கும் பிரம்மத்தை [[விராட்]] என்பர்.
 
 
விராட் இந்த பிரபஞ்சத்தின் உடலாக உருவகம் செய்யப்படுகிறது. அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பிரம்மனே ஒவ்வொருவருடைய ஆத்ம வடிவாக உள்ளது. மேலும் பார்க்கப்படுகிற அனைத்தும் வெறும் வெளித்தோற்றமே [மித்யா] என்ற அறிவை அடைபவன் வாழ்க்கை எனும் பெரும் துயரக்கடலிருந்து விடுதலை அடைகிறான். இந்த பிரம்மே எல்லோராலும் அடையத்தக்க முடிவான இலக்கு.
 
 
உபநிடதத்தின் துணையுடன் சீவாத்மா, பிரம்மத்தை அடைய வேண்டும். பிரம்மஞானத்தில் நிலை பெற தேவையற்ற பேச்சை நிறுத்த வேண்டும் என்று சாதனையாக கூறப்படுகிறது. பிரபஞசத்தின் ஒளி விளக்குகளாக உள்ள சூரியன், சந்திரன், விண்மீன்கள், தங்கள் ஒளியால் பிரமத்தை விளக்காது. ஆனால் இவைகள் பிரம்மத்தால் ஒளிர்கிறது.
 
கயிறு பாம்பாக தெரிவது போல, தோண்றிய இந்த பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள் வெறும் தோற்றமேயன்றி உன்மையல்ல என்று இந்த பிரபஞசத்தை நீக்கி, பிரம்மம் மட்டும் இரண்டற்றதாக உள்ளது என்று அறிய வேண்டும். பிரம்மத்தை அடைய ஞானமே மூல காரணம். ஞானத்தின் சாதனைகளாக [[வாய்மை]], [[தவம்]], [[குரு]], சாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து கேட்டல், [[பிரம்மச்சர்யம்]] ஆகியவைகள் கூறப்படுகிறது. இந்த பிரம்மத்தை, அமைதியை அடைந்த மனதின் மூலம் மட்டுமே அறியமுடியும். [[வீடுபேறு]] அடைய விரும்புபவர்கள், ஞானியின் துணையுடன் தீரர்கள் துயரத்தை கடக்கிறார்கள்.
 
இவ்வுலகிலே அனைத்து ஆசைகளை நீக்கியவனுக்கு மறுபிறப்பு ஏற்படுவதில்லை. இந்த [[ஆத்மா|ஆத்ம தத்துவத்தை]], மனபலம் அற்றவர்களும், வைராக்கியமற்றவர்களும் அடைய முடியாது. வேதாந்த [[ஞான யோகம்| ஞானத்தை]] அடைந்தவர்கள், [[தியாகம்]], தூய்மை அடைந்தவர்கள், சீவன் முக்தர்களாக இருந்து கொண்டு பாவத்தையும் சோகத்தையும் கடந்து இறுதியான மரணத்தை அடைந்த பின்பு பிரம்ம வடிவாகவே இருந்து மீண்டும் பிறப்பதில்லை.
கயிறு பாம்பாக தெரிவது போல, தோண்றிய இந்த பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள் வெறும் தோற்றமேயன்றி உன்மையல்ல என்று இந்த பிரபஞசத்தை நீக்கி, பிரம்மம் மட்டும் இரண்டற்றதாக உள்ளது என்று அறிய வேண்டும். பிரம்மத்தை அடைய ஞானமே மூல காரணம். ஞானத்தின் சாதனைகளாக [[வாய்மை]], [[தவம்]], குரு, சாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து கேட்டல், [[பிரம்மச்சர்யம்]] ஆகியவைகள் கூறப்படுகிறது. இந்த பிரம்மத்தை, அமைதியை அடைந்த மனதின் மூலம் மட்டுமே அறியமுடியும். [[வீடுபேறு]] அடைய விரும்புபவர்கள், ஞானியின் துணையுடன் தீரர்கள் துயரத்தை கடக்கிறார்கள்.
 
 
இவ்வுலகிலே அனைத்து ஆசைகளை நீக்கியவனுக்கு மறுபிறப்பு ஏற்படுவதில்லை. இந்த [[ஆத்மா|ஆத்ம தத்துவத்தை]], மனபலம் அற்றவர்களும், வைராக்கியமற்றவர்களும் அடைய முடியாது. வேதாந்த [[ஞான யோகம்| ஞானத்தை]]அடைந்தவர்கள், [[தியாகம்]], தூய்மை அடைந்தவர்கள், சீவன் முக்தர்களாக இருந்து கொண்டு பாவத்தையும் சோகத்தையும் கடந்து இறுதியான மரணத்தை அடைந்த பின்பு பிரம்ம வடிவாகவே இருந்து மீண்டும் பிறப்பதில்லை.
 
== ஆதாரநூலகள் ==
"https://ta.wikipedia.org/wiki/முண்டக_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது