"வெர்னர் வொன் சீமன்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

95 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
(*துவக்கம்*)
 
}}
'''எர்னஸ்ட் வெர்னர் சீமன்சு''' (''Ernst Werner Siemens'', 1888 முதல் '''வொன் சீமன்சு'''; {{IPA-de|ˈziːmɛns|lang}}; 13 திசம்பர் 1816 – 6 திசம்பர் 1892) [[செருமன்|செருமானிய]] [[கண்டுபிடிப்பு|கண்டுபிடிப்பாளரும்]] தொழிலதிபரும் ஆவார். இவரது பெயர் [[மின்தடை]]க்கான [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக அலகுக்கு]], [[சீமென்சு (அலகு)|சீமன்சு]], வைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மின்னியல் தொலைத்தொடர்பு நிறுவனமான [[சீமென்ஸ்|சீமென்சை]] இவர் நிறுவினார்.
 
[[பகுப்பு:செருமானிய தொழிலதிபர்கள்]]
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1729531" இருந்து மீள்விக்கப்பட்டது