உயிரணு ஆற்றல் பரிமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 8:
 
==காற்றிற் சுவாசம்==
[[File:CellRespiration ta.svg.png|thumb|600px|காற்றிற் கலச் சுவாசத்தின் படிமுறைகள்]]
காபோவைதரேற்றுக்கள், புரதங்கள், கொழுப்புக்கள் ஆகியவற்றில் சேமிக்கப்பட்டுள்ள இரசாயனச் சக்தி [[ஆக்சிசன்|ஆக்சிசனைப்]] பயன்படுத்தும் தொடரான ஒக்சியேற்றத் தாக்கங்களின் மூலம் ATP வடிவுக்கு மாற்றப்படுதல் காற்றிற் சுவாசம் (''aerobic respiration'') எனப்படும். காபோவைதரேற்றுக்கள் அவசேபிக்கப்பட்டு நடைபெறும் காற்றிற் சுவாசமே விளங்கிக் கொள்ள இலகுவென்பதால் அப்பொறிமுறையே இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. காபோவைதரேற்றுக்களைப் பயன்படுத்தும் காற்றிற் சுவாசமே மிகவும் அடிப்படையானதாகும். இங்கு மூலப்பொருட்களாக [[காபோவைதரேற்று]]ம், ஆக்சிசனும், ADPயும், p<sub>i</sub>உம் இருப்பதுடன் பிரதான விளைவுகளாக நீர் மற்றும் ATP உருவாகின்றன. கழிவுப் பொருளாக [[காபனீரொக்சைட்டு]] உருவாகின்றது. மனிதரிலும் அனேகமான உயிரினங்களிலும் பிரதானமாக [[குளுக்கோசு]] எனும் எளிய ஆறு கார்பன் வெல்லமே காற்றிற் சுவாசத்தின் போது பயன்படுத்தப்படுகின்றது. இவ்வெல்லத்தை ஒக்சியேற்றும் போது கிடைக்கும் சக்தி பல இலத்திரன் காவிகளூடாகப் பரிமாற்றப்பட்டு இறுதியில் ATPஇல் இரசாயன சக்தியாகச் சேமிக்கப்படுகின்றது. பின்னர் உடனடியாக சக்தித் தேவைக்கு ATPயிலிருந்து சக்தி பெறப்படுகின்றது. ATP உறுதியற்ற மூலக்கூறு என்பதால் சக்தி அதில் நீண்ட காலத்துக்குச் சேமிக்கப்படுவதில்லை. எனவே தாக்கச் சமன்பாட்டில் ATPஐ நீக்கி எளிய தாக்கச் சமன்பாடொன்றை எழுதலாம்:
{|
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_ஆற்றல்_பரிமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது