விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 433:
:வணக்கம் [[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] அவர்களே . அப்பக்கத்திலேயே படிக்கவும் , தொகு , வரலாற்றைக் காட்டவும் என்பதைத் தொடர்ந்து , More என்கிற இணைப்பு உள்ளதல்லவா ?அதை சொடுக்குங்கள் . நகர்த்தவும் என்று வரும் . பக்கத்தை ரவிசுப்பிரமணியன் என்கிற தலைப்புக்கு நகர்த்திவிடுங்கள் . மேலும் சந்தேகம் இருப்பின் கேட்கவும் . நன்றி --[[பயனர்:Commons sibi|Commons sibi]] ([[பயனர் பேச்சு:Commons sibi|பேச்சு]]) 16:06, 30 செப்டம்பர் 2014 (UTC)
வணக்கம் [[பயனர்:Commons sibi|Commons sibi]] . நகர்த்திவிட்டேன். தற்போது சரியாகிவிட்டது என நினைக்கிறேன். நன்றி. --[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 16:15, 30 செப்டம்பர் 2014 (UTC)
 
அன்புள்ள னண்பர்களுக்கு, இதை னீங்கள் படிக்கும் போதே என் பிரச்சினைகள் புரியும். னன்றி என எழுத உதவுங்கள்.
2. கதைகள், கவிதைகள் எழுத அனுமதி உண்டா?
3. னான் எழுதிய கவலை என்ற கட்டுரையும், கீரிப்பிள்ளை என்ற சிறுவர் கதையும் எங்கே போயின என தெரியவில்லை.
4. ஆங்கில விக்கிபீடியாவில் எனது பள்ளிக்கூடத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். எத்தகைய ஆதாரங்களை எவ்வண்ணமாக அதில் புகுத்த வேண்டும்?
அன்புடன்,
ஜார்ஜ் (னன்றி என எழுத பயமாயிருக்கிறது!)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது