அன்பிற்குறியவர்களுக்கு, பணிவுடன் என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன். என் பெயர் ஜார்ஜ். கும்பகோணம் டவுன் மேனிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியனாக பணி புரிகிறேன். படிப்பதும் எழுதுவதும் பிடிக்கும். எம் பள்ளியைப் பற்றி ஆங்கில விக்கிபீடியாவில் எழுதியிருக்கிறேன்.தமிழில் கவலை என்ற பெயரில் ஒரு சிறு கட்டுரையும், கீரிப்பிள்ளை என்ற தலைப்பில் சிறுவர் கதை ஒன்றும் எழுதியிருக்கிறேன். எனக்கிருக்கும் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கூடிய யாரேனும் உங்கள் தொலைபேசி எண்ணை எனக்கு தெரிவித்தால் னன்றி உடையவனாக இருப்பேன். என் மின் அஞ்சல் முகவரி: bonaventuregeorge@gmail.com and my contact number is 9500254705. அன்புடன், ஜார்ஜ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:BONA_GEORGE&oldid=1733886" இருந்து மீள்விக்கப்பட்டது