ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 3:
[[படிமம்:Lake,rural area of s.naraiyur, TamilNadu213.ogv|190px|தமிழகக் கிராம ஏரிக்கோடியில் நீர்வரும் நிகழ்படம்.|thumb|right]]
'''ஏரி''' என்பது சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர்நிலை ஆகும். பெரும்பாலான ஏரிகள் நன்னீர் ஏரிகள் ஆகும். இவை உலகின் வட அரைக்கோளத்தில் உயர்ந்த பகுதிகளில் உள்ளன. நிலப்பகுதியில் உள்ள பெரிய ஏரிகள் சில நேரங்களில் சிறிய [[கடல்]] என்றும் அழைக்கப்படுகின்றன. நிறைய ஏரிகள் செயற்கையாக கட்டப்படுகின்றன. அவை [[நீர் மின்சாரம்]] உற்பத்தி செய்வதற்கும் நீர் வினியோகம், மற்றும் பொழுதுபோக்கு இடங்களாக பயன்படுத்தவும் கட்டப்படுகின்றன.
 
==வெளியிணைப்புகள்== [http://www.dinamani.com/world/2014/10/05/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11.7-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article2463175.ece
பூமியில் 11.7 கோடி ஏரிகள்]
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது