சிபிச் சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
==பெயர் விளக்கம்==
*'சிபி' என்னும் சொல்லே தமிழுக்குப் புதிது. 'சக்கரவர்த்தி' என்னும் சொல்லைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. வரலாறு உள்ளது. வரலாற்றுத் தலைவனுக்கு நாம் இவ்வாறு பெயர் சூட்டிக்கொண்டுள்ளோம்.<ref>பசி, பதி, பறி, படி என்னும் ஈரெழுத்தொருமொழிச் சொற்கள் போன்றது சிபி என்னும் சொல்.</ref>
* சிபி என்னும் சொல் '''சிப்பி''' என்னும் சொல்லின் இடைக்குறை. தபு, தப்பு என்னும் சொற்களைப் போன்றது. தபு என்னும் சொல் சாதலைக் குறிக்கும் தன்வினை. தப்பு என்னும் சொல் சாகடித்தலைக் குறிக்கும் பிறிதின் வினை. சிப்பி என்னும் சொல் முத்துச் சிப்பியைக் குறிக்கும். கடலில் மிதக்கும் சிப்பி என்னும் உழிரினம்உயிரினம் மழைத்துளியை உண்டு மாண்டுவிடும். மாண்டபின் அந்த மழைத்துளி முத்தாக மாறிவிடும். இந்தச் செய்தியைத் திருக்குறள் தெளிவுபடுத்துகிறது.
:நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்
:வித்தகர்க்கு அல்லால் அரிது. <ref>திருக்குறள் 235</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிபிச்_சக்கரவர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது