யாழ் தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
No edit summary
வரிசை 46:
'''யாழ் தேவி''' (''Yal Devi'') [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து [[யாழ்ப்பாணம்]] ஊடாக [[காங்கேசன்துறை]] வரை இயங்கிய பயணிகள் [[தொடருந்து]] சேவையாகும்.
 
இச்சேவை [[1956]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 23]] ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. இது [[இராகமை]], [[பொல்காவலை]], [[மாகோ|மாகோ சந்தி]], [[அனுராதபுரம்]], [[வவுனியா]], [[கிளிநொச்சி]] போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து செல்கின்றது. காலை 5.45 இற்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி, பிற்பகல் 1.15 இற்கு கொழும்பை வந்தடைந்தது. இதேபோல காலை 5.45 இற்கு கொழும்பில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி பிற்பகல் 1.15 இற்கு காங்கேசன்துறையை சென்றடைந்தது.

தற்போது இச்சேவை [[யாழ்ப்பாணம்]] வரை இடம்பெறுகின்றது. [[1990]] [[சூன் 12]] ஆம் நாள் திகதி யாழ்தேவி தொடருந்து [[முறிகண்டி]]யில் வைத்து [[கண்ணிவெடி]]க்கு இலக்காகியது. இதனை அடுத்து காங்கேசன்துறை வரையான சேவை நிறுத்தப்பட்டது. எனினும் மதவாச்சி வரை இச்சேவை இடம் பெற்றது. பின்னர் அது வவுனியா வரை நீடிக்கப்பட்டது.
 
[[2009]] [[மே 18]] ஆம் நாள் [[ஈழப்போர்]] முடிவடைந்ததாக [[இலங்கைப் படைத்துறை]] அறிவித்ததை அடுத்து இச்சேவையை மீண்டும் யாழ்ப்பாணம் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது. வடக்கு தொடருந்துப் பாதையை கடனுதவியின் அடிப்படையில் அமைத்துக் கொடுக்க [[இந்தியா]] முன்வந்தது. [[இந்திய இரயில்வே|இந்தியாவின் ரயில்வே அமைச்சின்]] கீழுள்ள [[இர்க்கொன் நிறுவனம்]] இத்திட்டத்தை முன்னெடுத்தது.
"https://ta.wikipedia.org/wiki/யாழ்_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது