புத்தூர் (ஆந்திரப் பிரதேசம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
உரை திருத்தம்
வரிசை 27:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,337 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புத்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆட்சி==
இந்த மண்டலத்தின் எண் 44. இது [[ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்|ஆந்திர சட்டமன்றத்திற்கு]] [[நகரி சட்டமன்றத் தொகுதி]]யிலும், [[இந்திய பாராளுமன்றம்|இந்திய பாராளுமன்றத்திற்கு]] [[சித்தூர் மக்களவைத் தொகுதி]]யிலும் உட்படுத்தப்பட்டுள்ளது. <ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்]</ref>
 
==ஊர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புத்தூர்_(ஆந்திரப்_பிரதேசம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது