இறைமறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 82:
தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், பெரியாரிய அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள் இறைமறுப்புக் கொள்கை உடையன. எனினும் திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தற்போது இறைமறுப்பை முன்னெடுப்பதில்லை. கேரளாவில் இடதுசாரிகளும், பகுத்தறிவாளர்களும் இறைமறுப்புக் கொள்கையை முன்னெடுத்தனர். இதில் [[யுக்திவழி]] இதழின் பங்களிப்பு கணிசமானது. [[இந்திய பகுத்தறிவாளர் ஒன்றியங்களின் பேரவை]], [[இறைமறுப்பாளர் நடுவம்]] ஆகியவை இந்திய அளவில் இறைமறுப்புக் கொள்கையை முன்னெடுப்பவை.
 
மேற்குநாடுகளில் [[புதிய இறைமறுப்பின்|புதிய இறைமறுப்பு]] என அறியப்படும் நூல்கள், அமைப்புகள் தற்போது முக்கியத்துவம் பெறுகின்றன. பிரைட்ஸ் இயக்கம் (''Brights movement'') இளையோர் மத்தியில் செயற்படுகிறது.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/இறைமறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது