நாட்டுக்கோட்டை நகரத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added content
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 10:
'''நாட்டுக்கோட்டை நகரத்தார்''' அல்லது '''நாட்டுக்கோட்டைச் செட்டியார்''' என்று அழைக்கப்படும் [[வணிகம்|வணிக]]ச் சமுதாயத்தினர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] சில பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். வியாபார நிமித்தம் உலகின் பல நாடுகளுக்கும் பல [[நூற்றாண்டு]]களுக்கு முன்னரே சென்ற இவர்களின் வம்சத்தினரை இன்றும் [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இந்தோனேசியா]] போன்ற பல நாடுகளிலும் காணலாம்.
 
நகரத்தார்கள் வாணிபம் மட்டுமல்லாது இந்து சமயத்தையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். இச்சமுதாயத்தினரின் பெரும்பங்கினால் இன்று ஆசியா முழுவதும் இந்துஇந்துக் கடவுளான முருகனின் கோயில்களை நம்மால் காணமுடியும். இச்சாதியினரின் [[திருமணம்|திருமணங்கள்]] மிகவும் சிறப்பு பெற்றவை. சமையலில் தங்களுக்கென்று ஒரு இடம் பிடித்தவர்கள் இவர்கள்.
 
[[சோழர்|சோழ]] நாட்டின் [[காவிரிப்பூம்பட்டினம்|காவிரிபூம்பட்டினமே]] இம்மக்களின் பூர்வீகம் ஆகும். பின்னர் சில காரணங்களால் [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னர் அளித்த [[காரைக்குடி]] மற்றும் [[புதுக்கோட்டை]] நகரங்களைச் சுற்றிய 96 கிராமங்களில் குடியேறினர்.
"https://ta.wikipedia.org/wiki/நாட்டுக்கோட்டை_நகரத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது