கங்கா ஆரத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"காசியில் கங்கைக்கரையில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 5:
 
==ஆர்த்தி செய்வோர்==
இந்த கங்கா ஆர்த்தி சுமார் 20 முதல் 25 வயது வரையுள்ள ஏழு ஆடவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. ஏழு ஆடவர்கள் பட்டாடை அணிந்து கங்கை ஆற்றை நோக்கி பாராட்டிப் பாட ஆரம்பிக்கின்றார்கள். ஒரே மாதிரியாக அவர்கள் ஆர்த்தி எடுக்கும் அழகு பார்ப்பவர்களின் மனதில் பதிந்துவிடுகிறது.
 
==விழா நிகழ்வு==
"https://ta.wikipedia.org/wiki/கங்கா_ஆரத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது