அசிட்டிக் நீரிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 81:
 
== வேதிவினைகள் ==
 
அசிட்டிக் நீரிலி அசிட்டைலேற்றத்திற்கான ஒரு பல்துறை கரணியாக திகழ்கிறது., கரிம வேதியியலில் CH3CO+ என்ற அடி மூலக்கூறினை<ref>{{citation | title = Acid Anhydrides | url = http://www.chemguide.co.uk/organicprops/anhydridemenu.html | work = Understanding Chemistry | accessdate = 2006-03-25}}.</ref> அறிமுகப்படுத்தும் ஆதாரமாக இது பார்க்கப்படுகிறது. [[ஆல்ககால்|ஆல்ககால்கள்]] மற்றும் [[அமீன்|அமீன்கள்]] உடனடியாக அசிட்டைலேற்றம் ஆகின்றன<ref>{{citation | first = Bassam Z. | last = Shakhashiri | title = Acetic Acid & Acetic Anhydride | url = http://scifun.chem.wisc.edu/CHEMWEEK/AceticAcid/AceticAcid.html | work = Science is Fun… | publisher = Department of Chemistry, University of Wisconsin | accessdate = 2006-03-25}}.</ref> . உதாரணமாக அசிட்டைல் நீரிலி [[எத்தனால்]] உடன் வினைபுரிந்து [[எத்தில் அசிட்டேட்]]டைக் கொடுக்கிறது.
 
: (CH<sub>3</sub>CO)<sub>2</sub>O + CH<sub>3</sub>CH<sub>2</sub>OH → CH<sub>3</sub>CO<sub>2</sub>CH<sub>2</sub>CH<sub>3</sub> + CH<sub>3</sub>COOH
அடிப்படை ஊக்கியாக இது செயல்பட [[பிரிடின்]] போன்ற ஒரு காரம் இதனுடன் சேர்க்கப்படுகிறது. சில சிறப்பு பயன்பாடுகளில் [[லீவீஸ் அமிலம்|லீவிஸ் அமில]] [[ஸ்கேண்டியம் உப்பு]]க்கள் பயனுள்ள வினையூக்கிகளாக நிரூபிக்கப்பட்டுள்ளன <ref>{{OrgSynth | last1 = Macor | first1 = John | last2 = Sampognaro | first2 = Anthony J. | last3 = Verhoest | first3 = Patrick R. | last4 = Mack | first4 = Robert A. | title = (''R'')-(+)-2-Hydroxy-1,2,2-Triphenylethyl Acetate | prep = V77P0045 | year = 2000 | volume = 77 | pages = 45 | collvol = 10 | collvolpages = 464}}</ref>
 
அரோமேட்டிக் வளையங்கள் அசிட்டிக் நீரிலியால் அசிட்டைலேற்றம் பெறுகின்றன. பொதுவாக வினையை துரிதமாக்க அமில் வினையூக்கிகள் பயன்படுத்துவது வழக்கம். [[பென்சீன்| பென்சீனிலிருந்து [[அசிட்டோ பினோன்]]. மற்றும் [[பெர்ரோசீன்| பெர்ரோசீனிலிருந்து]] [[அசிட்டைல் பெர்ரோசீன்]] மாற்ற வினைகள் கீழே தரப்பட்டுள்ளன:<ref>{{citation | last = Taber | first = Douglass F. | title = Column chromatography: Preparation of Acetyl Ferrocene | url = http://valhalla.chem.udel.edu/ferroc.html | publisher = Department of Chemistry and Biochemistry, University of Delaware | accessdate = 2009-08-27}}.</ref>
: (C<sub>5</sub>H<sub>5</sub>)<sub>2</sub>Fe + (CH<sub>3</sub>CO)<sub>2</sub>O → (C<sub>5</sub>H<sub>5</sub>)Fe(C<sub>5</sub>H<sub>4</sub>COCH<sub>3</sub>) + CH<sub>3</sub>CO<sub>2</sub>H
 
முன்பெல்லாம் [[வினைல் அசிட்டேட்]] தொழிற்துறை உற்பத்தியில் [[எத்திலிடின் டைஅசிட்டேட்]] இடைநிலையாக பங்கேற்றது.. இந்த ஓரிடத்த அசிட்டேட்டானது [[அசிட்டால்டிகைடு]] மற்றும் அசிட்டிக் நீரிலி ஆகியவை [[பெர்ரிக் குளோரைடு]] வினைவேக மாற்றியின் முன்னிலையில் வினைபுரிவதன் மூலம் பெறப்படுகிறது :<ref>G. Roscher "Vinyl Esters" in ''Ullmann's Encyclopedia of Chemical Technology'', 2007 John Wiley & Sons: New York. {{DOI|10.1002/14356007.a27_419}}</ref>.
:CH<sub>3</sub>CHO + (CH<sub>3</sub>CO)<sub>2</sub>O → (CH<sub>3</sub>CO<sub>2</sub>)<sub>2</sub>CHCH<sub>3</sub>
 
=== நீராற்பகுப்பு வினை ===
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டிக்_நீரிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது