தேசிய முன்னணி (மலேசியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox political party v2
|name_english = பாரிசான் நேசனல்
தேசிய முன்னணி
Barisan Nasional
国民阵线
|name_native =
|colorcode = நீலம்
|party_logo =[[படிமம்:Barisan Nasional New.jpg|276px]]
|caption = பாரிசான் நேசனல் கட்சியின் சின்னம்
|leader1_title = தலைவர்
|leader1_name = [[நஜீப் துன் ரசாக்]]
[[அம்னோ]]
|leader2_title = துணைத் தலைவர்
|leader2_name = [[முகைதீன் யாசின்]]
[[அம்னோ]]
|foundation = 1973
வரிசை 17:
|international =
|colors = நீலம், வெள்ளை
|seats1_title = நாடாளுமன்ற தொகுதிகள்
|seats1 = {{Infobox political party/seats|133|222|hex=#007FFF}}
|seats2_title =
|seats2 =
|website = http://www.bn.org.my/
|footnotes =

'''பாரிசான் நேசனல்''', ''Barisan Nasional'' <ref>[http://barisannasional.org.my/ பாரிசான் நேசனல் இணையத்தளம்]</ref> அல்லது தேசிய முன்னணி; (சுருக்கம்: BN) என்பது [[மலேசியா]]வின் முக்கியமான அரசியல் கட்சிகளின் கூட்டணி ஆகும். இந்தக் கூட்டணி [[1973]] ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதற்கு முன்னர் [[1951]]இல் இருந்து [[1972]] வரை [[மலேசிய கூட்டணி கட்சி]] எனும் பெயரில் இயங்கி வந்தது. தேசிய முன்னணி இப்போதைய ஆளும் கூட்டணி கட்சியாகும். [[மலேசியா]] சுதந்திரம் அடைந்ததிலிருந்து தேசிய முன்னணி கூட்டணி கட்சி மட்டுமே ஆளும் கட்சியாக இருந்து வருகிறதுவருகின்றது. இதன் தலைமையகம் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] இருக்கிறதுஇருக்கின்றது.

2008 மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற மலேசியாவின் [[மலேசியப் பொதுத் தேர்தல், 2008|12-ஆவது பொதுத் தேர்தலில்]] ஆளும் [[பாரிசான் நேசனல்|தேசிய முன்னணி]] பெரும் பின்னடைவைச் சந்தித்து ஆட்சியை மீண்டும் பிடித்திருந்தது. அப்போது தேசிய முன்னணி 140 இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முதன் முதலாக இழந்தது. [[பாக்காத்தான் ராக்யாட்]] எதிர்க்கட்சிக் கூட்டணி 82 இடங்களைக் கைப்பற்றியது. அத்துடன் 13 மாநில சட்டமன்றங்களில் ஐந்தை எதிர்க்கட்சிக் கூட்டணி கைப்பற்றியது (ஆனாலும், பேராக் மாநில ஆட்சியை [[பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009|2009 நெருக்கடி]]யை அடுத்து தேசிய முன்னணியிடம் எதிர்க்கட்சி இழந்தது). அந்தப் பின்னடைவால், அப்போதைய பிரதமர் [[அப்துல்லா அகமது படாவி]] தன் பிரதமர் பதவியைத் துறந்தார். அத்துடன் [[அம்னோ]] கட்சியின் தலைவர் பதவியையும் துறந்தார்.<ref>[http://web.archive.org/web/20081009173500/http://www.iht.com/articles/2008/10/08/asia/malay.php Malaysia's leader to step down as party loses clout], (International Herald Tribune), October 8, 2008.</ref><ref>[http://www.radioaustralia.net.au/news/stories/200810/s2385880.htm?tab=asia Badawi to step down as Malaysia's PM in March], (ABC Radio Australia), அக்டோபர் 8, 2008.</ref> துணைப் பிரதமராக இருந்த [[நஜீப் துன் ரசாக்]] 2009 ஏப்ரல் 3 இல் பிரதமர் பதவியையும் [[அம்னோ]] கட்சியின் தலைவர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்.<ref>[http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gee0HQDakZhTyH0OADiv9B1zjQuQD975QH380 Malaysia's Najib 1 step away from premier's post], (Associated Press), மார்ச்சு 26, 2009.</ref><ref>[http://www.channelnewsasia.com/stories/afp_asiapacific/view/419844/1/.html Malaysia's Najib sworn in as new prime minister], (Channel News Asia), April 3, 2009.</ref>

== 2013 மலேசியப் பொதுத்தேர்தல் ==
மே 5 இல் [[மலேசியப் பொதுத் தேர்தல், 2013|மலேசியாவின் 13-ஆவது பொதுத் தேர்தல்]] நடைபெற்றது. 2013 ஏப்ரல் 3 ஆம் நாள் [[மலேசிய நாடாளுமன்றம்]] கலைக்கப்பட்டு, வேட்பாளர் நியமனங்கள் ஏப்ரல் 20 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.<ref>[http://elections.thestar.com.my/story.aspx?file=/2013/3/8/election2012/20130308160214#.UWNgkkpEBdg Dewan Rakyat’s first session after the 12th general election was on April 28, 2008, Parliament is set to automatically dissolve by April 28, 2013.]</ref><ref>[http://thestar.com.my/news/story.asp?file=/2013/2/27/nation/20130227190736&sec=nation GE13 will be Malaysia’s 1st social media election.]</ref> மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அதே சமயத்தில், மாநிலச் சட்டப் பேரவைகள் கலைக்கப்படுவதும், மலேசியாவில் வழக்கமாக நடைபெற்று வரும் ஓர் அரசியல் வழக்கம். அதன் படி [[சரவாக்]] மாநில ஆட்சி தவிர 12 மாநில ஆட்சிகளும் கலைக்கப்பட்டு சட்டமன்றங்களுக்கான தேர்தல்களும் 2013 மே 5 இல் இடம்பெற்றன.<ref>{{cite web|url=http://www.theborneopost.com/2013/04/04/sabah-state-assembly-dissolved-2/ |title=Sabah State Assembly dissolved |publisher=Theborneopost.com }}</ref><ref>{{cite web|last=Kong |first=Lester |url=http://www.straitstimes.com/breaking-news/se-asia/story/msia-state-assemblies-dissolve-paving-way-simultaneous-polls-20130403 |title=M'sia state assemblies to dissolve, paving way for simultaneous polls |work=The Straits Times |date=3 ஏப்ரல் 2013}}</ref> [[அன்வார் இப்ராகிம்]] தலைமையிலான [[பாக்காத்தான் ராக்யாட்]] அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், பிரதமர் [[நஜீப் துன் ரசாக்]] தலைமையிலான ஆளும் [[தேசிய முன்னணி (மலேசியா)|தேசிய முன்னணி]] நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும், எதிர்க் கட்சிக் கூட்டணி ஏழு இடங்களை அதிகமாகக் கைப்பற்றியது.

வரிசை 38:
பாரிசான் நேசனல் கூட்டணியின் பெரும்பான்மையான சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்கள் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் கைவசம் உள்ளன. அந்தக் கட்சிகள் இன, சமய அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகின்றன.

* மலாய்க்காரர்களின் ஆதரவில் [[அம்னோ|தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு]] - United Malays National Organization (UMNO),([[அம்னோ]])<ref>[http[[://en.wikipedia.org/wiki/:UMNO]] United Malays National Organization ([[அம்னோ]])]</ref><ref>[http://www.umno-online.com / Umno-Online] தேசிய ஐக்கிய மலாய் அமைப்பு</ref>
* சீனர்களின் ஆதரவில் '''[[மலேசிய சீனர் சங்கம்]]''' - Malaysian Chinese Association (MCA),(ம.சீ.ச)<ref>[http[[://en.wikipedia.org/wiki/Malaysian_Chinese_Association:Malaysian Chinese Association]] Malaysian Chinese Association ([[ம.சீ.ச]])] [[மலேசிய சீனர் சங்கம்]]</ref>
* இந்தியர்களின் ஆதரவில் '''[[மலேசிய இந்திய காங்கிரஸ்]]''' - Malaysian Indian Congress (MIC), ([[ம.இ.கா]])<ref>[http[://en.wikipedia.org/wiki/Malaysian_Indian_Congress:Malaysian Indian Congress|Malaysian Indian Congress]] 1940 களில் இந்தியர்கள் உருவாக்கிய கட்சி</ref><ref>[http://www.mic.org.my/ Malaysian Indian Congress] ம.இ.கா இணையத்தளம்</ref>

==== இதர கட்சிகள் ====
* [[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி]] - Malaysian People's Movement Party (GERAKAN), (கெராக்கான்)<ref>[http[://en.wikipedia.org/wiki/Parti_Gerakan_Rakyat_Malaysia:Parti Gerakan Rakyat Malaysia|Malaysian People's Movement Party]] இந்தியர்கள் உறுப்பியம் பெற்றக் கட்சி</ref>
* [[மக்கள் முற்போக்கு கட்சி]] - People's Progressive Party (PPP), (ம.மு.க)<ref>[http[://en.wikipedia.org/wiki/:People%27s_Progressive_Party_%28Malaysia%29's Progressive Party (Malaysia)|People's Progressive Party ]] சீனிவாசகம் சகோதரர்கள் உருவாக்கிய கட்சி</ref>
* [[ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி]] - Parti Pesaka Bumiputera Bersatu (PBB)<ref>[http[://en.wikipedia.org/wiki/Parti_Pesaka_Bumiputera_Bersatu:Parti Pesaka Bumiputera Bersatu|Parti Pesaka Bumiputera Bersatu (PBB)]]</ref>
* [[சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி]] - Sarawak United People's Party (SUPP)<ref>[http[://en.wikipedia.org/wiki/Sarawak_United_People%27s_Party:Sarawak United People's Party|Sarawak United People's Party (SUPP)]]</ref>
* [[ஐக்கிய சபா கட்சி]] - Parti Bersatu Sabah (PBS)<ref>[http[://en.wikipedia.org/wiki/Sabah_United_Party:Sabah United Party|Parti Bersatu Sabah (PBS)]]</ref>
* [[ஜனநாயக விடுதலைக் கட்சி (மலேசியா)]] - Liberal Democratic Party (LDP)<ref>[http[://en.wikipedia.org/wiki/Liberal_Democratic_Party_%28Malaysia%29:Liberal Democratic Party (Malaysia)|Liberal Democratic Party (LDP)]]</ref>
* [[சபா மக்கள் ஐக்கிய கட்சி]] - Parti Bersatu Rakyat Sabah (PBRS)<ref>[http[://en.wikipedia.org/wiki/United_Sabah_People%27s_Party:United Sabah People's Party|Parti Bersatu Rakyat Sabah (PBRS)]]</ref>
* [[ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு]] - United Pasokmomogun Kadazandusun Murut Organisation (UPKO)<ref>[http[://en.wikipedia.org/wiki/United_Pasokmomogun_Kadazandusun_Murut_Organisation:United Pasokmomogun Kadazandusun Murut Organisation|United Pasokmomogun Kadazandusun Murut Organisation (UPKO)]]</ref>
* [[சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி]] - Sarawak Progressive Democratic Party (SPDP)<ref>[http[://en.wikipedia.org/wiki/Sarawak_Progressive_Democratic_Party:Sarawak Progressive Democratic Party|Sarawak Progressive Democratic Party (SPDP)]]</ref>
* [[சரவாக் மக்கள் கட்சி]] - Sarawak People's Party (PRS)<ref>[http[://en.wikipedia.org/wiki/Sarawak_People%27s_Party:Sarawak People's Party|Sarawak People's Party (PRS)]]</ref>

== பொது தேர்தல் முடிவுகள் ==
{| class="wikitable"

வரிசை 141:

=== பகாங் மாநிலம் ===
* [[பகாங்]] - மாண்புமிகு டத்தோ [[கோவிந்தசாமி பழனிவேல்]] - [[கேமரன் மலை]] - அமைச்சர்

=== சிலாங்கூர் மாநிலம் ===
வரிசை 147:

=== ஜொகூர் மாநிலம் ===
* [[ஜொகூர்]] - மாண்புமிகு [[ச. சுப்பிரமணியம்|டத்தோ டாக்டர் சுப்பிரமணியம்]] - [[சிகாமட்]] - அமைச்சர்

== படத் தொகுப்பு ==
<gallery>
TunAbdulRazak.jpg|அப்துல் ரசாக் உசேன்
Hussein Onn.jpg|உசேன் ஓன்
Mahathir_Mohamad_addressing_the_United_Nations_General_Assembly_Mahathir Mohamad addressing the United Nations General Assembly (September_25_2003September 25 2003).jpg|மகாதீர் பின் முகமது
Abdullah_Badawi_2007Abdullah Badawi 2007.jpg|அப்துல்லா அகமது படாவி
Dato Sri Mohd Najib Tun Razak.JPG|நஜீப் துன் ரசாக்
</gallery>

== மேலும் பார்க்க ==
*[[பாக்காத்தான் ராக்யாட்]]
*[[மலேசியப் பொதுத் தேர்தல், 2013]]
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_முன்னணி_(மலேசியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது