குவெல் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox park
| name = Park Güell
| photo = [[Image:Park Güell 02.jpg|upright 1.5|frameless]]
| photo_width =
| photo_caption = பூங்காவின் நுழைவாயிலில் அமைந்துள்ள இரு பெரும் கட்டிடங்கள்
| map =
| map_width =
| type =
| location = கிராசியா (Gràcia), [[பார்சிலோனா]], [[காட்டலோனியா]], [[எசுப்பானியா]]
| coords = {{Coord|41|24|49|N|2|09|10|E|region:ES-CT_scale:5000|display=inline,title}}
| coords_ref =
| area =
| established = 1914
| operator =
| visitation_num =
| status =
| open =
}}
 
'''பார்க் குவெல்''' (கத்திலான்: Parc Güell) என்பது [[எசுப்பானியா|எசுப்பானியாவில்]] அமைந்துள்ள பிரபலமான பூங்கா மற்றும் தோட்டத் தொகுதி ஆகும். [[எசுப்பானியா|எசுப்பானியாவில்]] அமைந்துள்ள [[பார்சிலோனா|பார்சிலோனாவில்]], [[கார்மெலோ மலை|கார்மெலோ மலையில்]] இது அமைந்துள்ளது. 1900 ஆம் மற்றும் 1914 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இப்பூங்காத்தொகுதி கட்டப்பட்டது. பிரபல கட்டிடக்கலை வடிவமைப்பாளர் அந்தோனி கோடியினாலே (Antoni Gaudí) இது வடிவமைக்கப்பட்டது. நவீன கட்டலோனிய வடிவமைப்பில் இது கட்டப்பட்டது. ஆம் ஆண்டு இது மக்களுக்காகத் திறந்து வைக்கபட்டது. "அந்தோனி கோடியின் படைப்புக்கள்" எனும் தலைப்பில் 1984 ஆம் ஆண்டில் [[யுனெஸ்கோ|யுனெஸ்கோவினால்]] [[யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாக]] பிரகடனம் ஆம் ஆண்டில் செய்து வைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் [[எசுப்பானியாவின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்கள்|எசுப்பானியாவின் 12 புதையல்களை]] தெரிவு செய்யும் போட்டியில் 100 போட்டியாளர்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டது. <ref>{{cite web|url=http://sobreturismo.es/2007/11/27/lista-de-100-finalistas-de-nuestros-12-tesoros-de-espana/ |title=Lista de 100 finalistas de Nuestros 12 Tesoros de España |publisher=Sobreturismo.es |date=2007-11-27 |accessdate=2014-10-06}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/குவெல்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது