[[கும்பகோணம்]] அருகே மற்றொரு வீரபத்திரர் கோயில் உள்ளது. கும்பகோணம் அருகேயுள்ள ஐராவதீசுவரர்[[ஐராவதேஸ்வரர் கோயில்ஐராவதீசுவரர் கோயிலுக்குப்]] பின்புறம் [[பட்டீச்சரம்]] சாலைக்கு மேற்புறம் தனியாகத் திகழும் கோயில் வீரபத்திரர் கோயிலெனும் பெயரில் ஒட்டக்கூத்தர் சமாதி ஆலயம் அமைந்துள்ளது.<ref> குடவாயில் பாலசுப்ரமணியன், தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்), சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, 2013</ref>