எண் கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
 
==திசையன் வெளியாக==
மெய்யெண் கணம் {{math|'''R'''}} என்ற [[களம் (கணிதம்)|களத்தின்]] மீதான ஒருபரிமாண திசையன் வெளியாக மெய்யெண் கோடு உள்ளது. மெய்யெண்களின் சாதாரணப் பெருக்கல் செயலை [[உட்பெருக்கம்| உட்பெருக்கமாகக்]] கொண்டு, இது ஒரு யூக்ளிடிய தளமாக உள்ளது. {{math|'''R'''}} இன் [[நெறிமம் (கணிதம்)|நெறிமம்]] [[தனி மதிப்பு]]ச் சார்பாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எண்_கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது