விற்பனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + == வேறுபாடுகள்==
சி →‎வேறுபாடுகள்: + ==விற்பனை வகைகள்==
வரிசை 8:
==வேறுபாடுகள்==
[[சந்தைப்படுத்தல்]], விற்பனை செய்தல் என இரண்டு நெருக்கமானப் பதங்கள் உள்ளன. கிட்டத்தட்ட இவை இரண்டும் ஒன்று போல இருந்தாலும், அவை வேறுபடுகின்றன. சந்தைப்படுத்தல் கள நிலைமைகளை அலசி ஆராய்ந்து, அதற்கேற்ப பொருள்களை [[வடிவமைப்பு|வடிவ]]மைக்கும் கருத்துக்களை வழங்கி, உற்பத்திப் பொருட்களை வடிவமைப்பதில் முனைப்பாக செயல்படுபவற்றைக் குறிக்கிறது. ஆனால் விற்பனையாளார்கள், நேரடியாக களத்திற்கு சென்று, உற்பத்திப் பொருட்களை விற்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள். அவர்கள் [[நுகர்வோர்|நுகர்வோரி]]ன் எண்ணங்களை நேரடியாக உணருபவர்கள் ஆவர்.<ref name=ford>{{cite web|url=http://www.pps.org/pdf/Ford_Report.pdf|title=Public Markets as a Vehicle for Social Integration and Upward Mobility|publisher=Ford Foundation|year=2003}}</ref>
 
==விற்பனை வகைகள்==
விற்பனை பல்வேறு வகைகளாக உள்ளன. இருப்பினும், அவற்றைப் பின்வரும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
 
அ)'''நேரடி விற்பனை''': உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இடையில் ஏற்படும் விற்பனை. இதில் வாடிக்கையாளர், உற்பத்தியாளர் இருவருமே அதிக பயன்களைப் பெறுகின்றனர்.
 
ஆ)'''தரகு விற்பனை''': உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இடையே [[தரகு|தரகினைப்]] பெற்றுக் கொண்டு செயற்படும் முகவர்கள், விற்பனையாளர்கள் என்பவர் இருந்து விற்பனைச் செய்கின்றனர். இவ்விதமாக நடைபெறும் விற்பனையில், ஒப்பிட்டு அளவில், விற்பனையாளரே அதிக பலன் பெறுகிறார். நேரவிரயம், மனிதவளம், மேலாண்மை, விற்பனை எண்ணிக்கை போன்ற பல்வேறு காரணிகளால் ஒரு உற்பத்தியாளர், விற்பனையாளர்களையே பெரும்பாலும் சார்ந்துள்ள சூழ்நிலை எழுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விற்பனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது