ஆதி திராவிடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
 
'''ஆதி திராவிடர்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] தலித்துக்களைக் குறிக்கப் பயன்படுகிறது. இப்பதம் [[பெரியார் இராமசாமி]] அவர்களால் பயன்படுத்தப்பட்டது.{{cn }}இந்து சமூகத்தால் தாழ்ந்த சாதிகளாக வகைப்படுத்தப்பட்ட [[பறையர்]], [[அருந்ததியர்]], [[பள்ளர்]] போன்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களை கூட்டாக அழைக்கப் பயன்படுகிறது.{{cn}}
 
இப்பதம் [[பெரியார் இராமசாமி]] அவர்களால் பயன்படுத்தப்பட்டது.1940 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நான்காம் நாள் திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ராமசாமி தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16வது மாகாண மாநாடு காந்தியடிகள் பயன்படுத்திய ’அரிஜன்’ எனும் வார்த்தைக்கு மாற்றாக ’ஆதிதிராவிடர்’ என்ற பதத்தைப் பயன்படுத்தச் சொல்லி அரசாங்கத்தையும் பொதுமக்களையும் வேண்டிக்கொண்டது. <ref>நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 578-579</ref>
 
இந்து சமூகத்தால் தாழ்த்தப்பட்ட சாதிகளாக வகைப்படுத்தப்பட்ட [[பறையர்]], [[அருந்ததியர்]], [[பள்ளர்]] போன்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களை கூட்டாக அழைக்கப் பயன்படுகிறது.{{cn}}
 
[[கர்நாடகம்|கர்நாடக]], [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]] மாநிலங்களில் இவை முறையே ஆதி கர்நாடகா, ஆதி ஆந்திரா என்ற சொற்களால் குறிப்பிடப்படுகின்றன.{{cn}}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/ஆதி_திராவிடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது