மொகாவி பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 123:
}}
 
'''மொகாவி பாலைவனம்''' (''Mojave Desert'', உச்சரிப்பு: {{IPAc-en|m|ɵ|ˈ|h|ɑː|v|iː}} mo-hah-vee) ஐக்கிய அமெரிக்காவின் [[கலிபோர்னியா]]வின் தென்கிழக்கின் பெரும்பகுதியிலும் தெற்கு [[நெவாடா]], தென்மேற்கு [[யூட்டா]] , மற்றும் வடமேற்கு [[அரிசோனா]]வில் சிறிதளவிலும் அமைந்துள்ள [[மழை மறைவு|மழை பெறாத]], பெரும்பாலும் வறண்ட நிலப்பகுதி ஆகும்.<!--evident from the map--> இது மொகாவி மக்களின் மொழியில் ''நீரை அடுத்த'' என்ற பொருள்படும் '''அமக்காவி''' என்பதன் மறுவலாகும்.<ref>{{cite web|title=American Indian History|url=http://www.bigorrin.org/mojave_kids.htm}}</ref> The மொகாவி பாலைவனம் வழமையான மலைகளும் தாழ்நிலங்களும் கொண்ட நிலப்பகுதியாக விளங்குகிறது. 2,000 அடிக்கு (610 மீ) உயரமானப் பகுதிகள் ''உயர் பாலைவனம்'' எனப்படுகிறது; இருப்பினும், மொகாவி பாலைவனத்தின் கெட்ட பெயரெடுத்த [[சாவுப் பள்ளத்தாக்கு]] வட அமெரிக்காவிலேயே மிகக் குறைந்த உயரத்தில், கடல்மட்டத்திற்கு கீழே 282 அடியில்(86 மீ) அமைந்துள்ளது.
 
மொகாவி பாலைவனத்தின் எல்லைகளை பொதுவாக ''ஜோசுவா மரங்களைக்'' (Yucca brevifolia) கொண்டு வரையறுக்கலாம். இவை இந்தப் பாலைவனத்தின் அடையாள இனமாக கருதப்படுகிறது. டெகாசபி மலைகளும் சான் காபிரியல், சான் பெர்னார்டொ மலைத்தொடர்களும் இதன் அமைப்புசார் எல்லைகளாக விளங்குகின்றன. இந்த மலைத்தொடர்களின் எல்லைகளை மிகத்தெளிவாக [[சான் அன்றியாஸ் பிளவு]]ம் கார்லாக் பிளவும் வரையறுக்கின்றன. வடக்கில் பெரும் தாழ்நில புதர் இசுடெப்பியும் தெற்கிலும் கிழக்கிலும் வெப்பமான சோனோரன் பாலைவனமும் அமைந்துள்ளன. இப்பாலைவனத்தில் 1,750 முதல் 2,000 வரையிலான தாவர இனங்கள் உள்ளன.<ref>Mazzucchelli, Vincent G., "The Southern Limits of the Mohave Desert, California", ''The California Geographer'', 1967, VIII: 127–133. This study provides original maps of the Mohave and adjacent deserts in the southwestern states.</ref>
"https://ta.wikipedia.org/wiki/மொகாவி_பாலைவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது