"சார்பகா முழுஎண்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

104 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
[[சுருக்கவியலாப் பின்னம்|சுருக்கப்பட்ட பின்னத்தின்]] [[பின்னம்|பகுதியும்]] [[பின்னம்|தொகுதியும்]] ஒன்றுக்கொன்று சார்பகா எண்களாக இருக்கும். எண்கள் 1ம், −1ம் ஒவ்வொரு முழுஎண்ணுடனும் சார்பகா எண்களாக இருக்கின்றன. மேலும், இவை மட்டுமே [[பூச்சியம்|0]]உடன் சார்பாக எண்களாக அமையும் முழுஎண்களாகும்.
 
இரு எண்கள் சார்பகா எண்களா என்பதை [[யூக்ளிடியப் படிமுறைபடிமுறைத்தீர்வு|யூக்ளிடியப் படிமுறைத்தீர்வு]] மூலமும், நேர் முழுஎண் ''n'' உடன் சார்பகா எண்களாகவுள்ள (1 முதல் ''n'' வரை) முழுஎண்களின் எண்ணிக்கையை ஆய்லரின் ஃபை சார்பின் (''φ''(''n'') மூலமும் (Euler's totient function or Euler's phi function) காணலாம்..
 
சார்பகாத்தன்மை எண்களுக்கிடையே மட்டுமல்லாது, கணங்களிலும் வரையறுக்கப்படுகிறது. ஒரு [[கணம் (கணிதம்)|கணத்திலுள்ள]] உறுப்புகளுக்கிடையே 1ஐத் தவிர வேறு பொதுவகுத்திகள் இல்லாதிருந்தால் அக் கணம் ’சார்பகா கணம்’ (''coprime'') என்றும் அக் கணத்தின் உறுப்புகளாலான ஒவ்வொரு சோடி (''a'', ''b'') க்கும் ''a'' , ''b'' சார்பகா எண்களாக அமைந்தால் ’சோடிவாரியான சார்பகா கணம்’ (''pairwise coprime'') என்றும் அழைக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1752480" இருந்து மீள்விக்கப்பட்டது