ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 158:
 
மார்ச்சு 10, 1994இல் இயற்றப்பட்ட பெர்லின்/பான் சட்டப்படி [[பெர்லின்]] ஒன்றுபட்ட செருமனிக்கு மீண்டும் தலைநகராயிற்று; [[பான்]] நகருக்கு தனிப்பட்ட நிலையாக ''Bundesstadt'' (கூட்டு நகரம்) என்ற தகுதி வழங்கப்பட்டது. சில அமைச்சரகங்கள் இங்கு இயங்குகின்றன.<ref>{{cite web |title=Gesetz zur Umsetzung des Beschlusses des Deutschen Bundestages vom 20. Juni 1991 zur Vollendung der Einheit Deutschlands |url=http://bundesrecht.juris.de/berlin_bonng/index.html |publisher=Bundesministerium der Justiz |accessdate=19 April 2011 | language=German | date=26 April 1994}}</ref> அரசு இடமாற்றம் 1999இல் முழுமையடைந்தது.<ref>{{cite news |title= Brennpunkt: Hauptstadt-Umzug |url=http://www.focus.de/panorama/boulevard/brennpunkt-hauptstadt-umzug_aid_175751.html |accessdate =19 March 2011 |newspaper=Focus |date=12 April 1999 |location =Munich |language=German}}</ref>
 
மீளிணைவிற்குப் பிறகு செருமனி [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்திலும்]] [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நாடோவிலும்]] முனைப்பான பங்காற்றி வருகின்றது. 1999இல் யூகோசுலோவியாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டபோது அமைதிகாப்புப் படையை அனுப்பியது. [[தாலிபான்]]களுக்கு எதிராக [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானிற்கு]] பாதுகாப்பு வழங்க நாடோவின் முயற்சிகளில் இணைந்து தனது படைகளை அனுப்பியது.<ref>{{cite news | last = Dempsey | first = Judy | url = http://www.nytimes.com/2006/10/31/world/europe/31iht-germany.3343963.html | title = Germany is planning a Bosnia withdrawal | newspaper = International Herald Tribune | location = Paris | date = 31 October 2006 | accessdate =7 May 2011 }}</ref> இவை பாதுகாப்புப் படைகளை நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற செருமானியச் சட்டங்களுக்கு புறம்பானதால் சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது.<ref>{{cite web |last=Merz |first=Sebastian |title=Still on the way to Afghanistan? Germany and its forces in the Hindu Kush |url=http://www.sipri.org/research/conflict/publications/merz |publisher=Stockholm International Peace Research Institute |format =PDF |accessdate=16 April 2011 |pages=2, 3| date=November 2007}}</ref> 2005இல் [[அங்கெலா மேர்க்கெல்]] செருமனியின் முதல் பெண் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="state"/>
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெர்மனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது