இடித்துரைப்பாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[File:Whistleblowing.pdf|thumb|right|thumb| ஐக்கிய அமெரிக்கா அரசின் இடித்துரைப்பாளர்களுக்கான தகவல் சுவரொட்டி]]
 
'''இடித்துரைப்பாளர்கள்''' அல்லது '''ஊழலை அம்பலப்படுத்துபவர்கள்''' (ஆங்கிலம்:Whistle blowers) பார்வையில் தென்படும் அநீதிகள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான தவறுகளை உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்பவர்கள். உலகம் முழுவதும் மக்கள் நலத்திற்கு எதிராக செயல்படுகிறவர்களின் மற்றும் மக்களை ஏமாற்றுகிறவர்களின் முகத்திரையைக் கிழிக்கவும், அவர்களின் சட்டவிரோதமான செயற்பாடுகளை அரசு மற்றும் நீதித்துறையின் கவனத்திற்கு எடுத்துச் செல்பவர்களையும், அரசின் காதில் விழும்படியாக கூவி போராட்டங்களில் ஈடுபடுகிறவர்களையும் இடித்துரைப்பாளர்கள் என்றழைப்பர்.
 
==இடித்துரைப்பாளர்களின் முக்கியப் பணிகள்==
வரிசை 29:
 
==வெளி இணைப்புகள்==
* இடித்துரைப்பாளர்க்கான பாதுகாப்புச் சட்ட மசோதா, 2011[http://www.prsindia.org/uploads/media/Public%20Disclosure/whistle%20blower%20as%20passed%20by%20LS.pdf இடித்துரைப்பாளர்க்கான பாதுகாப்புச் சட்ட மசோதா 2011]
* [http://cvc.nic.in/pidpi.htm Whistle Blower complaints]
* [http://www.indialawjournal.com/volume6/issue-2/article7.html The Whistleblower Protection Bill, 2011: A Review]
* [http://www.dinamani.com/india/2014/11/27/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-/article2542497.ece இடித்துரைப்பாளர் சுட்டுக் கொலை]
 
 
"https://ta.wikipedia.org/wiki/இடித்துரைப்பாளர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது