ஆப்சுபர்கு அரசமரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிமம்
வரிசை 1:
[[படிமம்:Familienwappen Habsburg-Stroehl.jpg|200px|thumbnail|ஆப்சுபர்கு கோமகன்களின் அரசச்சின்னம்]]
'''ஆப்சுபர்கு அரச மரபு''' அல்லது சுருக்கமாக '''ஆப்சுபர்கு''' (''Habsburg'') கோமகன்கள், [[அரசன்|அரசர்கள்]], மற்றும் மன்னர்களின் குடும்பமாகும். இந்தக் குடும்பத்தினர் ஐரோப்பிய வரலாற்றில் முதன்மையான பங்காற்றி உள்ளனர். இவர்கள் [[ஆசுதிரியா]], பின்னர் [[ஆசுத்திரியா-அங்கேரி]]யை 600 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுள்ளனர். சில காலம் [[எசுப்பானியா]], [[நெதர்லாந்து]], மற்றும் [[புனித உரோமைப் பேரரசு]]ம் இவர்களது ஆட்சியில் இருந்தன.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆப்சுபர்கு_அரசமரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது