சிமோகா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
துவக்கம்
வரிசை 23:
}}
 
'''சிமோகா மாவட்டம்''' இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.<ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref> இதன் தலைமையகம் சிமோகா நகரத்தில் உள்ளது. 8,465 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாவட்டம் கிழக்கு நில நிரைக்கோடுகள் 74° 38', 76° 04' ஆகியவற்றுக்கு இடையிலும், வடக்கு நில நேர்க்கோடுகள் 13° 27', 14° 39' ஆகியவற்றுக்கு இடையிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் இதன் சராசரி உயரம் 640 மீட்டர்களும், அதி கூடிய உயரம் 1,343 மீட்டர்களும் ஆகும்.
 
இம் மாவட்டம்இம்மாவட்டம் வடகிழக்கில் [[ஆவேரி மாவட்டம்|ஆவேரி]] மாவட்டமும், கிழக்கில் [[தேவநாகரேதாவண்கெரே மாவட்டம்|தேவநாகரேதாவண்கரே]] மாவட்டமும், தென்கிழக்கில் [[சிக்மகளூர் மாவட்டம்|சிக்மகளூர்]] மாவட்டமும், தென் மேற்கில் [[உடுப்பி மாவட்டம்|உடுப்பி]] மாவட்டமும், வடமேற்கில் [[உத்தர கன்னட மாவட்டம்|உத்தர கன்னட]] மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.
 
2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இம் மாவட்டத்தின்இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 1,642,545 ஆகும்.
 
==உட்பிரிவுகள்==
 
==போக்குவரத்து==
 
== பொருளாதாரம்==
வரி 47 ⟶ 51:
 
[[பகுப்பு:கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்]]
[[பகுப்பு:சிவமொக்கா மாவட்டம்]]
 
[[es:Shimoga (distrito)]]
[[kn:ಶಿವಮೊಗ್ಗ]]
[[pam:Shivamogga]]
[[ro:Shimoga]]
[[sa:शिमोगा]]
[[sv:Shimoga]]
[[te:శివమొగ్గ]]
[[vi:Shimoga]]
[[war:Shimoga]]
[[zh:希莫加]]
"https://ta.wikipedia.org/wiki/சிமோகா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது