உதுமானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 117:
 
குடிமக்களின் சிக்கல்களுக்கிடையே, [[ஆசுத்திரியா-அங்கேரி]] அலுவல்முறையாக 1908இல் [[பொசுனியா எர்செகோவினா]]வை கைப்பற்றியது; ஆனால் போரைத் தவிர்க்க ஆக்கிரமித்திருந்த நோவி பசாரிலிருந்து தனது படைகளை பின்வாங்கிக் கொண்டது. இத்தாலி-துருக்கியப் போரின் போது (1911–12) உதுமானியா [[லிபியா]]வை இழந்தது. பால்கன் சங்க நாடுகள் உதுமானியா மீது போர் தொடுத்தது; இந்தப் போர்களில் (1912–13) உதுமானியப் பேரரசு தோற்றது. இதன் விளைவாக கிழக்கு திரேசு தவிர்த்த [[பால்கன் குடா|பால்கன்]] நிலப்பகுதிகளை இழந்தது. வரலாற்றுச் சிறப்புமிகு உதுமானியத் தலைநகர நகரமான எடிர்னேயையும் இழந்தது. சமயக் கலவரங்களுக்கு அஞ்சி ஏறத்தாழ 400,000 முசுலிம்கள் தற்கால துருக்கிக்கு இடம் பெயர்ந்தனர். இவர்களில் பலர் [[வாந்திபேதி]] கொள்ளைநோயால் பயணத்தின்போதே இறந்தனர்.<ref>{{Cite journal | place = NL | format = PDF | url = http://tulp.leidenuniv.nl/content_docs/wap/ejz18.pdf | archiveurl = //web.archive.org/web/20070716155929/http://tulp.leidenuniv.nl/content_docs/wap/ejz18.pdf | archivedate = 16 July 2007 | title = Greek and Turkish refugees and deportees 1912–1924 | page = 1 | publisher = [[Universiteit Leiden]] | ref = harv}}</ref>1821 முதல் 1922 வரை பால்கன் நாடுகளில் நடைபெற்ற முசுலிம் இனவழிப்பில், பல மில்லியன் கொல்லப்பட்டனர்;பலர் வெளியேற்றப்பட்டனர்.<ref name="McCarthy1995">{{cite book|author=Justin McCarthy|title=Death and exile: the ethnic cleansing of Ottoman Muslims, 1821–1922|url=http://books.google.com/books?id=1ZntAAAAMAAJ|accessdate=1 May 2013|year=1995|publisher=Darwin Press|isbn=978-0-87850-094-9}}</ref><ref name="Carmichael2012">{{cite book|author=Cathie Carmichael|title=Ethnic Cleansing in the Balkans: Nationalism and the Destruction of Tradition|url=http://books.google.com/books?id=ybORI4KWwdIC|accessdate=1 May 2013|date=12 November 2012|publisher=Routledge|isbn=978-1-134-47953-5}}<br />"During the period from 1821 to 1922 alone, Justin McCarthy estimates that the ethnic cleansing of Ottoman Muslims led to the death of several million individuals and the expulsion of a similar number."</ref><ref name="Press2010">{{cite book|author=Oxford University Press|title=Islam in the Balkans: Oxford Bibliographies Online Research Guide|url=http://books.google.com/books?id=Kck_-B7MubIC&pg=PA9|accessdate=1 May 2013|date=1 May 2010|publisher=Oxford University Press|isbn=978-0-19-980381-1|pages=9–}}</ref> 1914 வாக்கில் பெரும்பாலான ஐரோப்பாவிலிருந்தும் வடக்கு ஆபிரிக்காவிலிருந்தும் உதுமானியப் பேரரசு துரத்தப்பட்டது. இருப்பினும் பேரரசின் ஆட்சியில் 15.5 மில்லியன் மக்கள் தற்கால துருக்கியிலும், 4.5 மில்லியன் மக்கள் சிரியா, பாலத்தீனம், யோர்டானிலும், 2.5 மக்கள் ஈராக்கிலுமாக மொத்தம் 28 மில்லியன் மக்கள் வாழ்ந்திருந்தனர். தவிர 5.5 மில்லியன் மக்கள் அராபியத் தீபகற்பத்தில் உதுமானியாவின் அரவணைப்பில் இருந்தனர்.<ref>{{cite book|author=Şevket Pamuk|editor=Broadberry/Harrison|title=The Economics of World War I|url=http://books.google.com/books?id=rpBbX3kdnhgC&pg=PA112|accessdate=18 February 2013|year=2009|publisher=Cambridge University Press|isbn=978-1-139-44835-2|page=112|chapter=The Ottoman Economy in World War I}}</ref>
 
நவம்பர் 1914இல் [[மைய சக்திகள்]] தரப்பில் பேரரசு [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரில்]] பங்கேற்றது. போரின் துவக்கத்தில் உதுமானியாவிற்கு [[கலிப்பொலி போர்த்தொடர்]] போன்ற குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்தபோதும் உருசியாவிற்கு எதிராக காக்கசுப் போரில் தோல்வியடைந்தது. உதுமானியப் பேரரசிற்கு எதிராக ஐக்கிய அமெரிக்க நாடுகள் போர் அறிவிக்கவில்லை.<ref name="Tucker2005">{{cite book|editor=Spencer C. Tucker|title=World War I: A – D.|url=http://books.google.com/books?id=2YqjfHLyyj8C&pg=PA1080|accessdate=15 February 2013|year=2005|publisher=ABC-CLIO|isbn=978-1-85109-420-2|page=1080}}</ref>
 
[[File:Sultanvahideddin.jpg|thumb|நவம்பர் 17, 1922இல் உதுமானியப் பேரரசு கலைக்கப்பட்ட பிறகு கடைசி சுல்தான் ஆறாம் மெகமது நாட்டை விட்டு வெளியேறுதல்]]
 
1915இல் உருசியப் படைகள் தொன்மை ஆர்மீனியாவினுள் நுழைந்தன.<ref name="ArmenianMassacresBritannica">{{cite web|author=Encyclopædia Britannica |url=http://www.britannica.com/EBchecked/topic/35323/Armenian-massacres |title=Armenian massacres (Turkish-Armenian history) |publisher=Britannica Online Encyclopedia |accessdate=26 August 2010}}</ref> இதற்கு ஆர்மீனியர்கள் ஒத்துழைப்பு நல்கியதால் உதுமானியப் பேரரசு ஆர்மீனியர்களை வெளியேற்றவும் கொல்லவும் முற்பட்டது; இது [[ஆர்மீனிய இனப்படுகொலை]] என அறியப்படுகின்றது.<ref>{{cite book|author=Peter Balakian|title=The Burning Tigris|url=http://books.google.com/books?id=DrYoyAM3PBYC&pg=PR17|accessdate=8 June 2013|date=13 October 2009|publisher=HarperCollins|isbn=978-0-06-186017-1|page=xvii}}</ref> கிரேக்க, அசிரிய சிறுபான்மையினர் மீதும் இனப்படுகொலை நிகழ்வுகள் நடந்தேறின.<ref>{{Cite journal|doi=10.1080/14623520801950820|last1=Schaller|first1=Dominik J|last2=Zimmerer|first2=Jürgen|year=2008|title=Late Ottoman genocides: the dissolution of the Ottoman Empire and Young Turkish population and extermination policies&nbsp;– introduction |journal=Journal of Genocide Research|volume=10|issue=1|pages=7–14|url=http://bridging-the-divide.org/sites/default/files/files/Late%20Ottoman%20genocides-%20the%20dissolution%20of%20the%20Ottoman%20Empire%20and%20Young%20Turkish%20population%20and%20extermination%20policies%281%29.pdf|quote=The genocidal quality of the murderous campaigns against Greeks and Assyrians is obvious|postscript=<!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->}}</ref>
 
1916இல் ஏற்பட்ட அரபு புரட்சி மத்திய கிழக்கில் உதுமானியப் பேரரசுக்கு எதிராக மாறியது. இறுதி உடன்பாட்டின்படி, உதுமானியப் பேரரசு பிரிக்கப்பட்டது. 19வது நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் 7–9 மில்லியன் துருக்கிய-முசுலிம் அகதிகள் [[காக்கேசியா]], [[கிரீமியா]], [[பால்கன் குடா]], [[நடுநிலக் கடல்]] தீவுகளிலிருந்து [[அனத்தோலியா]]விற்கும் கிழக்கு திரேசிற்கும் இடம் பெயர்ந்தனர்.<ref name="Karpat2004">{{cite book|author=Kemal H Karpat|title=Studies on Turkish politics and society: selected articles and essays|url=http://books.google.com/books?id=cL4Ua6gGyWUC|accessdate=24 May 2013|year=2004|publisher=BRILL|isbn=978-90-04-13322-8}}</ref>
 
கான்சுடான்டிநோபலின் முற்றுகையும் இசுமீர் முற்றுகையும் துருக்கிய தேசிய இயக்கத்தை முன்னிலைப்படுத்தியது. [[முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்|முஸ்தபா கெமால்]] தலைமையில் இவ்வியக்கம் துருக்கிய விடுதலைப் போரை (1919–22) வென்றது. 1918 முதல் 1922 வரை ஆண்டுவந்த கடைசி சுல்தான் ஆறாம் மெகமது நாட்டை விட்டு நவம்பர் 17, 1922இல் வெளியேறினார். துருக்கி தேசியப் பேரவை அக்டோபர் 29, 1923இல் [[துருக்கி#குடியரசு காலம்|துருக்கி குடியரசை]] நிறுவியது. மார்ச் 3, 1924இல் [[உதுமானிய கலீபகம்|கலீபகமும்]] கலைக்கப்பட்டது.<ref name="Ozoglu">{{cite book|author=Hakan Ozoglu|title=From Caliphate to Secular State: Power Struggle in the Early Turkish Republic|url=http://books.google.com/books?id=Cw5V1c1ej_cC&pg=PA8|accessdate=8 June 2013|date=24 June 2011|publisher=ABC-CLIO|isbn=978-0-313-37957-4|page=8}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உதுமானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது