மோதி விளையாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
 
'''மோதி விளையாடு''', [[2009]] ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். [[சரண்|சரணின்]] இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் வினய், [[காஜல் அகர்வால்]] மற்றும் பலர் நடித்துள்ளனர். [[ஹரி-லெஸ்லி]] இசையமைத்துள்ளார். பாடல்களை [[வைரமுத்து]] இயற்றியுள்ளார்.
 
 
== பாடல்கள் ==
ஏப்ரல் 28 அன்று பாடல்கள் வெளியான இப்படம் [[ஹரிஹரன் (பாடகர்)|ஹரிஹரன்]] - லெஸ்ஸி இருவரும் இணைந்து இசையமைத்த திரைப்படமாகும்.<ref>[http://sify.com/movies/tamil/fullstory.php?id=14884321 ''Modhi Vilayadu audio launched!'']</ref>
 
{| class="wikitable"
|-
! பாடல் !! பாடகர்(கள்) !! நீளம் (நி:வி)
|-
| ''மோதி விளையாடு'' || [[தேவா]], [[ஹரிஹரன் (பாடகர்)|ஹரிஹரன்]] || 4:37
|-
| ''லட்சம் வார்த்தைகள்'' || ரஞ்சனி || 3:08
|-
| ''ஒற்றை வார்த்தை'' || [[சான் (பாடகர்)|சான்]] || 3:26
|-
| ''வேலைக்காரி'' || [[ஹரிஹரன் (பாடகர்)|ஹரிஹரன்]], [[லெஸ்ஸி]] & [[அச்சு]] || 3:44
|-
| ''சிக்கி முக்கி'' || சுர்முகி, [[லெஸ்ஸி]] || 4:28
|-
| ''பாதி காதல்'' || [[சுனிதா சாரதி]], [[பாம்பே ஜெயஸ்ரீ]] || 3:44
|}
 
 
[[பகுப்பு:2009 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மோதி_விளையாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது