எட்வர்ட் வாரிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
New page: '''எட்வர்ட் வாரிங்''' (1736 - 1798) ஒரு இங்கிலாந்து நாட்டுக் கணிதவியலர். தன் 23 வது...
 
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''எட்வர்ட் வாரிங்''' (1736 - 1798) ஒரு இங்கிலாந்து நாட்டுக் கணிதவியலர். தன் 23 வது வயதில் [[கேம்பிரிட்ஜி]]ல் [[லுகேசியன் பேரசிரியபேராசிரிய]]ரானார். 1762 இல் அவருடைய Miscellania Analytica பிரசுரமாகியது. இதனில், [[சமன்பாட்டுக் கோட்பாடு]], [[எண் கோட்பாடு]], [[வடிவவியல்]] முதலியவைகளைப் பற்றிய கட்டுரைகளும் விபரங்களும் இருந்தன. இந்நூல் பலமுறை திருத்தி எழுதப்பட்டு இன்னும் பலவும் சேர்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது. ஆனாலும் அவருடைய நடை எல்லோருக்கும் எளிதில் புரிகிறபடி இல்லாததால் அவருடைய நூல்களை மற்றவர்கள் படித்தார்களா என்று அவரே ஐயப்பட்டதுண்டு.
 
1763 இல்[[ ராயல் சொஸைட்டியின்]] ஃபெல்லோ ஆனார். 1784 இல் அதனுடைய சிறப்புப்பரிசான [[கோப்லி மெடலைப்]] பெற்றார். 1795 இல் ஏழ்மை என்ற காரணம் காட்டி ராயல் சொஸைட்டியிலிருந்து ராஜினாமா செய்தார்.
வரிசை 5:
1767 இல் மருத்துவப் பட்டம் பெற்றார்.
 
எண் கோட்பாட்டில் அவருடைய பெயருடன் புகழடைந்த [[வாரிங் தேற்றம்|தேற்றம்]] முதலில் அவருடைய நூலில் ஒரு யூகமாக அறிவிக்கப் பட்டது. இருபதாவது நூற்றாண்டில் இது எண் கோட்பாட்டில் பல பயனுள்ள ஆய்வுகளை ஊக்குவித்தது.
 
==துணை நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எட்வர்ட்_வாரிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது