ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →முக்கிய ஆறுகள்: *விரிவாக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →பொருளியல் நிலை: *திருத்தம்* |
||
வரிசை 233:
[[File:Mercedes Benz AMG SLS Black.jpg|right|thumb| [[மெர்சிடிஸ்-பென்ஸ்]] மகிழுந்து. 2003 முதல் 2008 வரை உலகின் முன்னணி ஏற்றுமதியாளராக இருந்துள்ளது.<ref>{{Cite news| url=http://www.nytimes.com/2010/02/20/business/economy/20charts.html | work=The New York Times | title=A Shift in the Export Powerhouses |first=Floyd |last=Norris |date=20 February 2010 |accessdate=27 March 2011}}</ref>]]
[[File:Eurozone.svg|thumb|right|நாணயஞ்சார் ஒன்றியமான [[ஐரோ வலயம்|ஐரோ வலயத்திலும்]] (கரும் நீலம்), ஐரோப்பிய ஒன்றிய தனிச்சந்தையிலும் செருமனி பங்கேற்கிறது.]]
செருமனியின் [[சமூகச் சந்தைப்
[https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2001rank.html Field listing – GDP (PPP exchange rate)]</ref> 2011இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிநிலை அறிக்கையில் நிகர பங்களிப்பாளர்களில் பெரும் நாடாக செருமனி இருந்துள்ளது.<ref>{{cite web|author=Financial Crisis |url=http://www.telegraph.co.uk/finance/financialcrisis/9643193/EU-budget-who-pays-what-and-how-it-is-spent.html |title=EU budget: who pays what and how it is spent |publisher=Telegraph |accessdate=4 November 2012}}</ref> மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 71% சேவைத்துறையிலும் 28% தொழிலுற்பத்தியிலும் 1% வேளாண்மையிலும் கிடைக்கின்றது.<ref name="CIA"/> தேசிய வேலையில்லாதோர் விழுக்காடு அலுவல்முறையாக ஏப்ரல் 2014இல் 6.8% ஆக இருந்தது.<ref>{{cite web|url=http://de.statista.com/statistik/daten/studie/1239/umfrage/aktuelle-arbeitslosenquote-in-deutschland-monatsdurchschnittswerte/|title=Arbeitslosenquote in Deutschland von Mai 2013 bis April 2014}}</ref> இதில் முழுநேர வேலைத் தேடும் பகுதிநேர ஊழியரும் அடங்கி உள்ளனர்.<ref>{{cite web|author=Press office of the Deutsche Bundesbank |url=http://www.bundesbank.de/statistik/statistik_konjunktur.en.php |title=Deutsche Bundesbank — Statistics |publisher=Bundesbank.de |accessdate=4 June 2012}}</ref>
|