ஜான் ஆபிரகாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மலையாளத் திரைப்பட இயக்குநர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: {{Infobox Celebrity | name = ஜான் ஆபிரஹாம் | image = JohnAbraham.jpg | caption = | birth_date = ஆகஸ்ட் 11, 1937 | birth_place = [[...
(வேறுபாடு ஏதுமில்லை)

12:04, 22 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம்

ஜான் ஆபிரஹாம் (ஆகஸ்ட் 11, 1937 - மே 31, 1987) கேரளாவில் பிறந்த ஒரு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். புனேவில் உள்ள திரைப்பட கல்லூரியில் ரித்விக் கடக்கிடம், திரைக்கலையினை பயின்றவர்.

ஜான் ஆபிரஹாம்
பிறப்புஆகஸ்ட் 11, 1937
குட்டநாடு, கேரளா, இந்தியா
இறப்புமே 31, 1987
கோழிக்கோடு
பணிதிரைப்பட இயக்குநர்

ஒடேஸா இயக்கம் என்ற புதுமையான இயக்கத்தினை தொடங்கியவர். திரைப்பட ஆர்வலர்கள் மூலம் திரைப்படங்களை தயாரித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற கொள்கையோடு துவக்கப்பட்டது ஒடேஸா இயக்கம்.

ஜான் கேரளாவில் மிகவும் புகழ் பெற்றவர். அவருடைய தாந்தோன்றி தனத்தாலும், சக மனிதர்களிடம் கொண்ட அன்பினாலும் மக்களிடம் பெரிதும் அறியப்பட்டவர்.

திரைப்படங்கள்

  • வித்யார்த்திகளே இதிலே இதிலே - 1972
  • அக்ரஹாரத்தில் கழுதை (தமிழ்) - 1977
  • செரியாச்சண்டே குருரகிரதயங்கள் - 1979
  • அம்மா அறியான் - 1986

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஆபிரகாம்&oldid=176390" இலிருந்து மீள்விக்கப்பட்டது