பிலிப் ஹியூஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 146:
* பாக்கிஸ்தான் மற்றும் நியூசிலாந்து எதிரான போட்டியின் 2வது நாள் ஆட்டம் 27ஆம் நவம்பர் அன்று ரத்து செய்யப்பட்டது.போட்டி 1 நாள் நிடிக்கபட்டது. அது மீண்டும் தொடங்கியது போது, கையால் எழுதப்பட்ட" பி.ஹெச் " தொப்பியை அனைத்து நியூசிலாந்து வீரர்கள் அணிந்தனர்.
 
* மைக்கேல் கிளார்க் விருப்பத்தை எற்றுஏற்று, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஹியூக்ஸ் அவரை நினைவு கூரும் வகையில் ஹியூக்ஸ் ' ஒரு நாள் சட்டை எண் , 64 ஓய்வு பெற வழங்க ஒப்புஒப்புதல் வழங்கியது.
 
* அவர் மறைவுக்கு பின் நடந்த 5 நாள் இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் "13 வது மனிதர் " சேர்க்கபட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்_ஹியூஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது