இராயபுரம் தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''ராயபுரம் ரயில் நிலையம்''', என்பது தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையமாகும். இது கட்டப்பட்ட ஆண்டு 1856. இதுவே இந்திய துணை கண்டத்தில் மிகப் பழமையான ரயில் நிலையமாகும் (இந்தியாவில் முதலில் கட்டப்பட்ட [[மும்பை]] மற்றும் [[தானே]] ரயில் நிலையங்கள் ஆகியவை தற்பொழுது செயல்பாட்டில் இல்லை). இது [[சென்னை கடற்கரை]], அரக்கோணம் இடையேயான ரயில் பாதையில் அமைந்துள்ளது. இதை 1856 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான ஹாரிஸ் பிரபு திறந்து வைத்தார். இங்கிருந்து தான் தென் இந்தியாவின் முதல் ரயில் அப்போதைய ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இயக்கப்பட்டது.<ref>http://vidhai2virutcham.com/2013/05/27/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0/</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இராயபுரம்_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது