பசுமை விகடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 76:
== வாள் முனையாக பேனாமுனை ==
விவசாயத் தொழில்நுட்பங்கள் மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு எதிரான செயல்களையும் கடுமையாக கண்டித்து வருவதுடன், பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகளையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. பல்வேறு மோசடிகளை விவசாயிகளுக்கு அடையாளம் காட்டியதுடன், விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
* ஈமுக்கோழி வளர்ப்பு மோசடிகளால் சுருண்ட விவசாயிகள்!<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=19792 ஈமு விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம் !]</ref><ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=22543 முதலீடு செய்யாதீங்க !]</ref>
article.php?module=magazine&aid=22543 முதலீடு செய்யாதீங்க !]</ref>
* காட்டாமணக்கு பயிரிட்டதால், சருகாகிப் போன விவசாயிகள்!<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=86291 காலை வாரிய காட்டாமணக்கு!]</ref>
* தண்ணீர் பயன்பாடு குறித்த விழிப்பு உணர்வு மற்றும் தொழில்நுட்பங்கள்.<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=96200 மீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை?!']</ref>
"https://ta.wikipedia.org/wiki/பசுமை_விகடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது