பசுமை விகடன்
பசுமை விகடன் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளுக்கான இதழாகும். மகசூல், சிறப்பு கட்டுரை, நாட்டு நடப்பு, தொடர்கள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. வேளாண்மை சம்மந்தப்பட்ட துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு கட்டுரைகளும், வேளாண் வல்லுனர்களின் குறிப்புகளும் இணைக்கப்படுகின்றன.
![]() | |
துறை | வேளாண்மை |
---|---|
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர் | ச.அறிவழகன்[1] |
Publication details | |
பதிப்பகம் | |
வெளியீட்டு இடைவெளி | மாதமிருமுறை |
ISO 4 | Find out here |
Links | |
|