விவேகானந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
== வாழ்க்கை ==
=== பிறப்பும் இளமையும் ===
[[File:Swami Vivekananda right palm impression.jpg|thumb|right|150px|சுவாமி விவேகானந்தரின் கைரேகைகள]]
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் [[கொல்கத்தா|கல்கத்தாவில்]] விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி [[வங்காளம்]]. சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே [[தியானம்]] பழகினார். [[பகுத்தறிவு|பகுத்தறிவாளராக]]வும் திகழ்ந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/விவேகானந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது