செஞ்சதுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: de:Roter Platz is a featured article
சிNo edit summary
வரிசை 12:
}}
 
'''செஞ்சதுக்கம்''' (Russian{{lang-en|Red Square}}; Красная площадь, Krasnaya ploshchad) [[உருசியா|உருசிய]] [[நாட்டின்]] [[மாசுக்கோ]]விலுள்ள ஒரு புகழ் பெற்ற சதுக்கமாகும். இது முன்னைய அரசர் காலத்துக் கோட்டையும், தற்போதைய [[உருசிய சனாதிபதி]]யின் வசிப்பிடமும் ஆகிய கிரெம்லினை "[[கித்தாய்-கோரோட்]]" எனப்படும் வரலாற்றுப் புகழ் மிக்க வணிகப் பகுதியில் இருந்து பிரிக்கிறது. இங்கிருந்து விரிந்து செல்லும் முக்கியமான [[சாலை]]கள் நகருக்கு வெளியே [[நெடுஞ்சாலை]]கள் ஆகி நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்கின்றன. இதனால், செஞ்சதுக்கம் மாசுக்கோவினது மையமாக மட்டுமன்றி, முழு உருசியாவினதும் மையச் சதுக்கமாகக் கருதப்படுகின்றது.
 
== தோற்றமும் பெயரும் ==
வரிசை 21:
 
== உலக பாரம்பரியக் களம் ==
[[படிமம்:Red square kremlin.jpg|thumb|325px|செஞ்சதுக்கம், மாஸ்கோ, ரஷ்யா]]
13 ஆம் நூற்றாண்டில் இருந்து உருசிய வரலாற்றோடு பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பதனால் இச் சதுக்கமும் கிரெம்லினும், 1990 ஆம் ஆண்டில் [[யுனெசுக்கோ]]வினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.
 
== பிரதான காட்சி ==
{{Wide image|Panorama 360 Red Square_edit.jpg|1200px|360° பரப்புக் காட்சியில் செஞ்சதுக்கம்: புனித பசில் பேராலயம் (தெ.கி), கிரெம்லின் மற்றும் வரலாற்று நூதனசாலை (வ.மே).}}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[கிரெம்லின் கோபுரங்கள்]]
* [[புனித பசில் பேராலயம்]]
* [[கிரெம்லின் சுவர்]]
 
== வெளியிணைப்புக்கள் ==
* '''{{youtube|SCeVdiFJlXA|Documentary «பனி மூடிய மாசுக்கோ», 00:07:23, 1908}}'''
* [http://www.moscow-life.com/moscow/red-square மாசுக்கோ வாழ்க்கை: மாசுக்கோவின் செஞ்சதுக்கத்துக்கான வழிகாட்டி] {{ஆ}}
* [http://vizerra.com/en/portfolio/red_square செஞ்சதுக்கத்தின் முப்பரிமாணத் தோற்றம்] {{ஆ}}
"https://ta.wikipedia.org/wiki/செஞ்சதுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது