எரிக் எரிக்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
==பணி==
 
1933 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குக் குடியேறினார். ஆர்வர்டு மருத்துவப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியராகப் பணியில் இருக்கும்போதே குழந்தைகள் மனவியல் மருத்துவம் பார்ப்பதிலும் ஈடுபட்டார். பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகம், ஏல் பல்கலைக் கழகம், சான் பிரான்சிசுகோ மனவியல் நிறுவனம் ஆகியவற்றில் ஆசிரியப் பணி ஆற்றினார். [[சிக்மண்ட் பிராய்டு]], அவருடைய மகள் அன்னா பிராய்டு ஆகியோருடன் தொடர்பும் நட்பும் கொண்டு பழகினார். காந்தி அடிகள் பற்றி ஒரு நூல் எழுத சில மாதங்கள் இந்தியாவில் தங்கினார்.
 
==கருத்துக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எரிக்_எரிக்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது