கட்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 1:
'''காத்னிகட்னி''' (Katni) நகரம் ''முர்வாரா காத்னி'' (Murwara Katni) அல்லது முத்வாரா (Mudwara) என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் [[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்]] மாநிலத்தில் அமைந்துள்ளது. இது [[காத்னி ஆறு|காத்னிகட்னி ஆற்றங்கரையில்]] அமைந்துள்ளது. இந்நகரானது [[காத்னிகட்னி மாவட்டம்|காத்னிகட்னி மாவட்டத்தின்]] தலைநகர் ஆகும். இது மத்தியப் பிரதேசத்தின் ''மஹாகோஷல்'' பகுதியில் அமைந்துள்ளது. [[ஜபல்பூர்]] நகரிலிருந்து 90 கிலோமீட்டர்கள் தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. இந்நகர் கடல் மட்டத்திலிருந்து 304 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
 
==மக்கட்தொகை==
2001 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 2,21,875 ஆகும். இதில் 11.3% பேர் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்நகரின் கல்வியறிவு 87.43% ஆகும்.
 
{{மத்தியப் பிரதேசம்}}
 
[[பகுப்பு:மத்தியப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/கட்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது