பிளாஸ்மோடியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: de, eo, es, fr, he, hr, it, lt, ms, pl, pt, sr, sv, th, zh
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''பிளாஸ்மோடியம்''' [[புரோட்டோசோவா]] தொகுதியைச் சேர்ந்த [[பேரினம்]] ஆகும். இந்த இனத்தைச் சார்ந்த ஒட்டுண்ணிகள் [[மலேரியா]] நோய்க்குக் காரணமானவை. இவை மனிதர்களைத்தவிர, பறவைகள்[[பறவை]]கள், [[ஊர்வன]] மற்றும் எலிகளையும்[[எலி]]களையும் பாதிக்கின்றன.
 
இவ்வுயிரி ஓர் [[அகச்செல்]] இரத்த ஒட்டுண்ணியாகும். இதன் வாழ்க்கைச் சுழற்ச்சிக்கென ஓர் [[முதுகெலும்பி]]யும், இரத்தம் உறிஞ்சும் [[கொசு]]க்களும் தேவைப்படுகின்றன.
வரிசை 14:
கல்லீரலில் இவை கிரிப்டோசோயிட்டுகளாக உருமாறி, [[பாலில்லா இனப்பெருக்கம்| பாலில்லா இனப்பெருக்க]]முறையால் ஆயிரக்கணக்கான நுண்ணிய [[மீரோசோயிட்டு]]களாக இரத்தத்தில் கலந்து, சிவப்பணுக்களைத் தாக்குகின்றன.
 
[[சிவப்பணு]]க்களுள், இவை டிரோபோசோயிட்டுகளாக வளர்கின்றன. இதன் மையத்தில் தோன்றும் நுண்குமிழி, உட்கருவை ஓரத்திற்கு தள்ளி, மோதிர அமைப்பைப் பெறுகிறது. இதன் பின் சைசாண்டு நிலையில், சைசாண்டுகள் பலவாகப் பிளந்து பல்லாயிரக்கணக்கான மீரோசோயிட்டுகளாக மாறி சிவப்பணுக்களிலிருந்து வெளியேறி இரத்ததில் கலக்கின்றன. பல மீரோசோயிட்டுகள் இந்த சுழற்ச்சியில்சுழற்சியில் மேலும் பெருக்கின்றன. பல சுழற்ச்சிக்குப்பின்சுழற்சிக்குப்பின் சில மீரோசோயிட்டுகள் கேமிட்டோசைட்டுகளாக (''gametocyte'') உருப்பெறுகின்றன. இந்த கேமிட்டோசைட்டுகள் கொசுக்களால் உறிஞ்சப்படுகின்றன.
 
கேமிட்டோசைடுகள் கொசுக்களுள் கேமீட்டுகள் எனும் இனப்பெருக்கச் செல்களாகின்றன. இவை ஒருங்கிணைந்து சைகோட் (''Zygote'') என்னும் கருமுட்டை உருவாகின்றது. இவை நகரும் தன்மையுடையதால், நகரும் கருமுட்டை (''ookinetes'') எனப்படுகின்றன. இரைப்பையின் சுவரைத் துளைத்துக் வெளிவரும் கருமுட்டை, தொடருந்து பிளந்து பல நுண்ணிய கதிர்வடிவ ஸ்போரோயிட்டுகளாக உருமாறுகின்றி, கொசுவின் உமிழ் நீர் மூலம் மீண்டும் முதுகெலும்பியின் இரத்ததில் கலக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பிளாஸ்மோடியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது