கோவா (மாநிலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 328:
[[File:Goa Carnival.jpg|thumb|right| கோவா களியாட்டம் கோவாவின் முக்கிய சிறப்புகளில் ஒன்று]]
 
கோவாவின் சுற்றுலா பொதுவாக கடற்கரை பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இங்கு உள்நாட்டு சுற்றுலா செயல்பாடுகள் குறைந்து காணப்படுகிறது. 2004 இல் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர். அவர்களில் 400,000 பேர் அயல்நாட்டினர். [[உருசியா|உருசியாவில்]] இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர் <ref> [http://in.rbth.com/economics/2013/10/28/goa_ready_for_larger_tourist_flow_from_russia_this_season_30401.html Goa ready for larger tourist flow from Russia this season]</ref>. [[உருசியா|உருசியாவில்]] அடுத்து பிரிட்டனில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர். <ref>[[http://indiatoday.intoday.in/story/goa-tourism-visa-on-arrival-nda-government/1/404601.html Visa on arrival will bring 'achche din' for Goa Tourism]]</ref>
 
கோவா இரண்டு விதமான சுற்றுலா பயணிகளுக்கு உகந்த காலங்களைக் கொண்டுள்ளது. ஒன்று குளிர்காலம் மற்றது கோடைக்காலம். குளிர்காலத்தில் அயல்நாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்(குறிப்பாக ஐரோப்பாவினர்) அதன் சிறப்பான தட்பவெப்ப சூழலை அனுபவித்து மகிழ வருகின்றனர். கோடைகாலத்தில் (அச்சமயம் கோவாவின் மழைக்காலம்) இந்தியாவைச் சார்ந்த சுற்றுலாவினர் தங்கள் விடுமுறையை கழிக்க வருகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/கோவா_(மாநிலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது