கோவா (மாநிலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 339:
 
==== கலங்குட் கடற்கரை ====
[[படிமம்:கலங்குட் 1.JPG|300 px|thumb|left|'''[[கலங்குட்|கலங்குட் கடற்கரை]]''', கடைசியாக மலைக்கு அருகில் தெரிவது பாகா கடற்கரை, கோவா]]
{{ முதன்மை |கலங்குட்}}
கலங்குட் வட கோவாவில் உள்ள கிராமம் ஆகும். இங்கு அழகான கடற்கரை உள்ளது. இங்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆயிரக் கணக்கில் வருகின்றனர். இந்தக் கடற்கரைகளில் வரிசையாக அமைக்கப்பெற்ற குடில்களில் புதிதாக சமைக்கப்பட்ட மீன் உணவு வகைகள், சைவ உணவு வகைகள் மற்றும் மதுபானங்கள் கிடைக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கோவா_(மாநிலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது