எம். சி. ரோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
உரை திருத்தம்
வரிசை 16:
}}
 
இது கேரளத்தின் முதலாம் மாநில நெடுஞ்சாலை ஆகும். இது 240.6 [[கிலோமீட்டர்]] நீளத்தில் அமைந்துள்ளது. இதை கேரள அரசின் பொதுப்பணித் துறை நிர்வகிக்கிறது. இது [[கேசவதாசபுரம்|கேசவதாசபுரத்தில்]] தொடங்கி [[வெம்பாயம்]], [[வெஞ்ஞாறமூட்வெஞ்ஞாறமூடு]], [[கிளிமானூர்]], [[நிலமேல்]], [[சடயமங்கலம்சடையமங்கலம்]], [[ஆயூர்]], [[கொட்டாரக்கரை]], [[அடூர்]], [[பந்தளம்]], [[செங்கன்னூர்]], [[திருவல்லா]], [[சங்கனாச்சேரி]], , [[சிங்கவனம்]], [[கோட்டயம்]], [[ஏற்றுமானூர்]], [[குறவிலங்காடு]],[[கூத்தாட்டுகுளம்]], [[மூவாற்றுப்புழை]], [[கீழில்லம்]], [[பெரும்பாவூர்]], [[காலடி (ஊர்)|காலடி]] வழியாக [[அங்கமாலி]] வரை நீள்கிறது. இது அங்கமாலியில் [[தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா)|47வது தேசிய நெடுஞ்சாலை]]யுடன் இணைகிறது. இது [[திருவனந்தபுரம் மாவட்டம்| திருவனந்தபுரம்]], [[கொல்லம் மாவட்டம்| கொல்லம்]], [[பத்தனம்திட்டா மாவட்டம்| பத்தனந்திட்டா]], [[ஆலப்புழா மாவட்டம்| ஆலப்புழை]], [[கோட்டயம் மாவட்டம்| கோட்டயம்]], [[எர்ணாகுளம் மாவட்டம்| எறணாகுளம்]] ஆகிய மாவட்டங்களை கடக்கிறது.<ref name="keralapwd">{{cite web| url=http://www.keralapwd.gov.in/getPage.php?page=maps&pageId=248| title=கேரள பொதுப் பணித் துறை - மாநில நெடுஞ்சாலை | publisher=கேரள பொதுப் பணித் துறை | accessdate=05 ஜனவரி 2013}}</ref>.
 
==வழியில் உள்ள நகரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எம்._சி._ரோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது