ககயான் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Geobox | River <!-- *** Name section *** --> | name..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 78:
'''ககயான் ஆறு''' (Cagayan River) அல்லது '''ரியோ கிரனடே டி ககயான்''' என்பது [[பிலிப்பைன்சு|பிலிப்பைன்சுத்]] தீவுகூட்டத்தின் மிகப்பெரியதுமான நீளமானதுமான ஆறாகும். இது லூசோன் தீவுன் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள [[ககயான் பள்ளத்தாக்கு|ககயான் பள்ளத்தாக்கில்]] அமைந்துள்ளது. நுவ்ந்வா விஸ்காயா, குவிரினோ, இசபெல்லா மற்றும் ககயான் மாகாணங்களை இது கடந்து செல்கின்றது. இதன் நீளம் 505 கிலோமீற்றர் ஆகும். இக்ககயான் ஆறானது பிலிப்பைன்சில் மீதமுள்ள
முதன்மை காடுகளினூடாகப் பாய்கின்றது. இது பல்வேறு தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் வாழ்வாதாரமாக அமைகின்றது. நுவ்ந்வா விஸ்காயா, குவிரினோ, இசபெல்லா மற்றும் ககயான் போன்ற பிரதேசங்களில் சனத்தொகை 02 மில்லியனுக்கும் அதிகமாகும். அம்மக்களுக்கு இக்ககயான் ஆற்றினால் பெரும் நன்மைகள் விளைகின்றன.
 
[[பகுப்பு:பிலிப்பீனிய ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ககயான்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது