இன்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{wikify}}
 
'''இன்பம்''' (''happiness'') என்பது வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு [[புறம்|புறக்]] காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் [[அகம்|அக]] [[உறுதிப் பொருள்|உறுதிப் பொருளே]]. இன்பம் உன்னத [[மகிழ்ச்சி]] மனநிறைவு கொண்ட ஒர் [[உணர்ச்சி]]. இன்பத்தினைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டு வகையாக பண்டைய தமிழ் இலக்கியங்கள் பிரித்துக் குறிப்பிட்டுள்ளன. சிறப்பாக "இன்பம் என்கிறபொழுது ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பமே ஆகும்" என [[சோ. ந. கந்தசாமி]] [[இந்தியத் தத்துவக் களஞ்சியம்]] என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
 
வரி 10 ⟶ 8:
==வரைவிலக்கணம்==
இந்தநிலையில், "உள்நிறைவு ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை கொண்டிருக்கும் மயக்கத் தன்மை" உடையதை ‘இன்பம்‘ என்போம். உள்நிறைவுத் தன்மையானது மனிதனுக்குப் பலவிதமானவைகளால் உருவாக்கப்பட முடியும்.
 
 
 
== இவற்றையும் பார்க்க ==
வரி 22 ⟶ 18:
<references />
 
== வெளியிணைப்புக்கள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://forum.wgbh.org/wgbh/forum.php?lecture_id=3283 Positive Psychology: The Science of Happiness]
* [http://pursuit-of-happiness.org/projects.aspx History of Happiness]
"https://ta.wikipedia.org/wiki/இன்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது