கவலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:A child sad that his hot dog fell on the ground.jpg|thumb|right|அழும் குழந்தையொன்றின் கண்ணீரைச் சித்தரிக்கும் படம்.]]
 
தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மன நோய் தான் கவலை. உறுதியின்மை அல்லது ஏதேனும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்போது நாம் உணரும் ஒருவகை சாதாரண உணர்ச்சிதான் கவலை. ''வேதாத்திரி மகரிஷி'' கவலை என்பதை கற்பனையான வலை என்று குறிப்பிடுகிறார். <ref>http://www.cgh.com.sg/Health_Library/Health_Information/Pages/HealthLibraryDetails.aspx?DID=337</ref>
 
'''கவலை''' அல்லது '''துயரம்''' என்பது இழப்பு, உதவியற்ற நிலை, பயனற்ற நிலை போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டும் ஒரு மன உணர்வாகும். இந்நிலையில் மனிதர்கள் பொதுவாக அமைதியாகவும், ஆற்றலற்ற நிலையிலும், ஏனையோரிடமிருந்து விலகியும் இருக்கத் தலைப்படுவர். அத்துடன் [[அழுகை]] மூலமும் அவர்களது இந்த மனநிலை வெளிக்காட்டப்படும்.
வரிசை 10:
 
==உசாத்துணை==
{{Reflist}}
 
<references/>
 
{{உணர்ச்சிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/கவலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது