எல்லாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{mergefrom|மனுநீதிச் சோழன்}}
{{Infobox monarch
| name = எல்லாளன்
வரி 48 ⟶ 47:
 
== எல்லாளன் பற்றி மகாவம்சம் ==
எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவர் தவறான மார்க்கத்தினை ([[இந்து]] மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின் நிற்கவில்லை.<ref>சிற்றம்பலம் சி.க.ஈழத்தமிழர் வரலாறு : 1 சாவகச்சேரி - 1994. பக்கம் 20</ref> இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை என [[மகாவம்சம்]] கூறுகிறது.<ref>The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 34, பக்கம் : 145.</ref> எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் [[மகாவம்சம்]], அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை [[மனுநீதிச் சோழன்|மனுநீதிச் சோழனின்]] கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. எல்லாளனின் படுக்கை அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும் [[கோட்டை|கோட்டைவாசலில்]] தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.
எல்லாளனின் படுக்கை அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும் [[கோட்டை|கோட்டைவாசலில்]] தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.
* எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவார். ஒருநாள் ஒரு தேரில் திசாவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்.<ref>The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 15 - 18</ref>
* பாம்பொன்றுக்கு இரையான குஞ்சையிழந்த தாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் அந்தப்பாம்பினைப்பிடித்து வரச்செய்து, அதன் வயிறு கீறப்பட்டுக் குஞ்சு வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பாம்பு மரத்தில் தொங்கவிடப்பட்டது.<ref>The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 19 - 20</ref>
வரி 71 ⟶ 69:
 
இவ்வாறு கருவிலிருந்தே இனவெறியூட்டப்பட்டு<ref name="History grade 10 by Kumudini dias"/> வளர்த்த துட்டகாமினி தன் தந்தையின் மறைவிற்குப்பின் பெரும்படையுடன் எல்லாளனின் மீது படையெடுத்தான். இப்படையெடுப்பை பற்றிய போதிய ஆதாரங்கள் மஹாவம்சத்தில் காணப்படுகின்றது. இறுதி யுத்தமானது விஜிதபுரவில் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. எவ்வளவு முயன்றும், [[துட்டகைமுனு|துட்டகைமுனுவால்]] எல்லாளனின் போர்த்தந்திரமையை வெற்றிகொள்ள முடியவில்லை. அவனது படையிலே இறப்புக்கள் அதிகமாக காணப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன. அதனால் எல்லாளனை தனிச்சமருக்கு அழைத்தான். [[துட்டகைமுணு]] சதியினாலே எல்லாளனைக் கொன்றதாக சில [[வரலாறு|வரலாற்று]] ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
 
==மனுநீதிச் சோழன்==
[[File:MadrasHighCourtManuNeedhiCholanStatue.jpg|200px|right|thumb|சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மனுநீதிச் சோழன் சிலை]]
'''மனுநீதிச் சோழன்''' அல்லது '''மனுநீதி கண்ட சோழன்''' என்பவன் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு [[சோழர்|சோழ]] மன்னன் எனக்கருதப்படுபவன்.
 
 
===இலக்கியக் குறிப்புக்கள்===
சோழ நாட்டின் நீதிமுறைக்கு எடுத்துக்காட்டாக மனுநீதிச் சோழன் பற்றிக் [[கண்ணகி]] குறிப்பிடுவதாகச் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] வருகிறது<ref>சிலப்பதிகாரம், வழக்குரை காதை 53-55</ref>. இக்காப்பியத்தில் வேறு சில இடங்களிலும் இக்கதை பற்றிய குறிப்புக்கள் வருகின்றன<ref>சிலப்பதிகாரம், கட்டுரை காதை 58</ref>. பதினெண் கீழ்க்கணக்கு நூலான [[பழமொழி நானூறு]] என்னும் நூலிலும் இக்கதை எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது<ref>பழமொழி நானூறு, அரசியல்பு, பாடல் 242.</ref>. சோழர் காலத்து நூலான [[சேக்கிழார்|சேக்கிழாரின்]] [[பெரியபுராணம்|பெரியபுராணத்திலேயே]] மனுநீதிச் சோழன் கதை விரிவாகக் காணப்படுகிறது<ref>பெரியபுராணம், திருமலைச் சருக்கம், திருநகரச் சிறப்பு, பாடல்கள் 13 - 50</ref>. இவை தவிரச் சோழ மன்னர் பெருமை கூற எழுந்த [[இராசராசசோழன் உலா]], [[விக்கிரம சோழன் உலா]], [[குலோத்துங்க சோழன் உலா]] என்பவற்றிலும் இக்கதை வருகிறது.
 
முன்னர், சோழர் பெருமை கூறுவதற்காக மட்டும் பயன்பட்டுவந்த இக் கதை தற்காலத்தில் முழுத் தமிழ் இனத்தினதும் நீதி முறைசார்ந்த பெருமைக்கு அடையாளமாகப் பயன்பட்டுவருகிறது<ref>indianfolklorist.com இன் [http://indianfolklorist.com/index.php?option=com_content&view=article&id=17&Itemid=16 இந்தப்] பக்கத்தில் இருந்து</ref>. சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுநீதிச் சோழன் சிலை இருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.
====கதை====
மனுநீதிச் சோழனது மகன் வீதிவிடங்கன், தேரேறி வீதி உலாக் கிளம்பினான். அவனையே அறியாது அவன் சக்கரங்கள் ஏறி ஒரு பசுங்கன்று இறந்து விட்டது. இதைக் கண்ட தாய்ப் பசு மன்னன் அவை சென்று [[ஆராய்ச்சி மணி]]யை முட்டி அடித்தது. பசுவின் துயர் அறிந்த மன்னவன் தானும் தன் மகனை இழத்தலே தகும் என்று மந்திரியிடம் இளவரசனை தேரேற்றிக் கொல்லப் பணித்தான். மந்திரியோ மன்னர் குலத்துக்கு ஒரு தீங்கும் செய்யேன் என்று கூற, மன்னனே தன் வீதிவிடங்கனைத் தேரேற்றிக் கொன்றான்.
 
====மகாவம்சம்====
கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கும் 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும், [[இலங்கை]]யின் வரலாறு கூறும் [[பாளி]] நூலான [[மகாவம்சம்]] கிமு 2 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் இருந்து வந்து 44 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான [[எல்லாளன்]] மீது இக்கதையை ஏற்றிச் சொல்கிறது<ref>Wijesinha, L. C., 1996. பக். 82.</ref>.
 
====கல்வெட்டறிஞர்கள் மற்றும் புலவர் கருத்துகள்====
======கல்வெட்டறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம்======
கல்வெட்டறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம் திருவாரூர் கல்வெட்டையும் திருவாரூர் சிற்பத்தையும் ஆதாரமாகக் கொண்டு, மனுநீதிச்சோழன் வாழ்ந்தது உண்மையே என்று குறிப்பிடுகின்றார்.<ref>http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=3594</ref>
 
=====கல்வெட்டறிஞர் [[கா. ம. வேங்கடராமையா]] =====
தமது ஆய்வுப்பேழை எனும் நூலில் மனுசரிதக் கல்லெழுத்து முழுமையையும் அதன் தகவல்களையும் தருகின்றார். இதில் மனு திருவாரூரில் இருந்து அரசாண்டவர் என்றும் மனுவின் மந்திரி பெயர் இங்கனாட்டுப் பாலையூடையான் உபயகுலாமலன் என்றும் மனுவின் மகன் பிரியவிருத்தன் என்றும் திருவாரூர் கல்வெட்டுத் தகவல்களைத் தெரிவிக்கின்றார்.
 
====புலவர் வே.மகாதேவன்====
"சேக்கிழார் சொல்லாத செய்திகள்" என்ற தலைப்பில் திருவாரூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் மனுவின் அமைச்சர் பற்றிய செய்திகளையும், மனுவின் வரலாற்றைக்கூறிய சேக்கிழார் அதிலுள்ள பிற தகவல்களைச் சொல்லாது விட்டதற்கான காரணங்களையும் ஆராய்கிறார். அமைச்சர் பதவியிலிருந்தவரான சேக்கிழார் தகவல்களை மிகுந்து தேர்ந்தே கூறினார் என்பதை அடிப்படையாகக் கொள்கிறார். திருவாரூர் மனுசரிதக் கல்வெட்டு அறக்கொடை பற்றிய சாசனம். இதன் ஆரம்ப வரிகள் "பூலோக ராஜ்யம் செய்கிற சூர்ய புத்ரன் எனும் மனு தன் புத்ரன் ஏறி வருகிற தேரில்.."என்பது. சூர்யபுத்ரன் மனு எனும் தொடக்கக் கருத்தில் கருத்து வேறுபாடு கொண்ட சேக்கிழார் கல்வெட்டின் பிற செய்திகளையும் தவிர்த்துவிட்டார் என்று கருதுகிறார். <ref name="surabi">அமுதசுரபி, தீபாவளிமலர் 2011;பக்கம் 61</ref>
 
சூரிய மனுவிலிருந்து சோழ மன்னன் வேறுபட்டவன் என்ற கருத்தை சேக்கிழார் கொண்டிருந்தார் என்பதை புலவர் வே.மகாதேவன்,மெய்ம்மனுப் பெற்ற நீதியும் தம் பெயராக்கினான் (100), தொல்மனு நூல் தொடைமனுவால் துடைப்புண்டது (122) எனும் சேக்கிழாரின் பெரியபுராண வரிகள் கொண்டு சுட்டுகிறார்.<ref name="surabi">அமுதசுரபி, தீபாவளிமலர் 2011;பக்கம் 61</ref>
 
 
==இவற்றையும் பார்க்க==
வரி 76 ⟶ 103:
 
 
==குறிப்புகள்==
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
{{reflist}}
<references />
{{அனுராதபுர மன்னர்கள்}}
 
==உசாத்துணைகள்==
{{சோழர்}}
* சிறீசந்திரன், ஜெ., ''சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும்'', வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2001.
* சேக்கிழார் பெருமான் அருளிய [http://www.tamilvu.org/library/l4100/html/l41C0ind.htm திருத்தொண்டர் புராணம்] (பெரியபுராணம்)
* [http://pm.tamil.net/pub/pm0036/pm0036.pdf பழமொழி நானூறு], மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்
* Wijesinha, L. C. (Translator), ''Mahavansa Part-1", Asian Educational Services, 1996, New Delhi, (First Published in 1889, Colombo).
 
==வெளியிணைப்புகள்==
* பெரியபுராணம், [http://www.tamilvu.org/library/libindex.htm திருநகரச் சிறப்பு]. மனுநீதிச் சோழன் கதை கூறும் பகுதி.
* http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=12&Song_idField=12000
* [http://indianfolklorist.com/index.php?option=com_content&view=article&id=17&Itemid=16 மனுநீதிச்சோழன்]
* [http://4.bp.blogspot.com/_r0Fg5wXqpLI/TMlOropHm1I/AAAAAAAABIc/IIq72CQE9-A/s1600/Thiruvarur_manu+neethi+cholan+charot.JPG வீதிவிடங்கன் சிற்பம் - கும்பகோணம்]
{{Navbox
|name = சோழ மன்னர்கள்
|titlestyle = background:#FFBA8D;color:#80461B;
|title = சோழ மன்னர்கள்
|groupstyle = line-height:1.1em;
|groupstyle = background:#FFBA8D;
 
|group1 = [[சங்ககாலச் சோழர்கள்]]
|list1 = <div>
[[மனுநீதிச் சோழன்]] {{·}}
[[சிபிச் சக்கரவர்த்தி]] {{·}}
[[சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] {{·}}
[[சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] {{·}}
[[சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]]{{·}}
[[சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] {{·}}
[[சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்]] {{·}}
[[சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] {{·}}
 
[[சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி]] {{·}}
[[சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்]] {{·}}
[[சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி]] {{·}}
[[சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] {{·}}
[[சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி]] {{·}}
[[தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்]] {{·}}
[[தித்தன்]] {{·}}
 
|group2 = [[முற்காலச் சோழர்கள்]]
|list2= <div>
[[செம்பியன்]] {{·}}
[[எல்லாளன்]] {{·}}
[[இளஞ்சேட்சென்னி]] {{·}}
[[கரிகால் சோழன்]] {{·}}
[[நெடுங்கிள்ளி]] {{·}}
[[நலங்கிள்ளி]] {{·}}
[[கிள்ளிவளவன்]] {{·}}
[[கோப்பெருஞ்சோழன்]] {{·}}
[[கோச்செங்கணான்]] {{·}}
[[பெருநற்கிள்ளி]]
</div>
 
|group3 = [[பிற்காலச் சோழர்கள்]]
|list3 = {{navbox|subgroup
| groupwidth = 7em
|groupstyle = background:#FFD6BB;
 
| group4 = விசயாலய சோழ வம்சம்
| list4 =<div>
[[விசயாலய சோழன் | விசயாலய சோழன் (கி.பி. 848-871(?))]] {{·}}
[[ஆதித்த சோழன் | ஆதித்த சோழன் (கி.பி. 871-907 CE)]] {{·}}
[[முதலாம் பராந்தக சோழன்|பராந்தக சோழன் I (கி.பி. 907-950)]] {{·}}
[[கண்டராதித்தர் | கண்டராதித்தர் (கி.பி. 949/50-957)]] {{·}}
[[அரிஞ்சய சோழன் | அரிஞ்சய சோழன் (கி.பி. 956-957)]] {{·}}
[[சுந்தர சோழன் | சுந்தர சோழன் (கி.பி. 956-973)]] {{·}}
[[ஆதித்த கரிகாலன் | ஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969)]] {{·}}
[[உத்தம சோழன் | உத்தம சோழன் (கி.பி. 970-985)]] {{·}}
 
[[முதலாம் இராசராச சோழன்|இராசராச சோழன் I (கி.பி. 985-1014)]] {{·}}
[[இராசேந்திர சோழன் | இராசேந்திர சோழன் (கி.பி. 1012-1044)]] {{·}}
[[இராசாதிராச சோழன் | இராசாதிராச சோழன் (கி.பி. 1018-1054)]] {{·}}
[[இரண்டாம் இராஜேந்திர சோழன்|இராசேந்திர சோழன் II (கி.பி. 1051-1063)]] {{·}}
[[வீரராஜேந்திர சோழன் | வீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063-1070)]] {{·}}
[[அதிராஜேந்திர சோழன் | அதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067-1070)]]
</div>
| group5 = [[சாளுக்கிய சோழர்கள்|சாளுக்கிய சோழ வம்சம்]]
| list5 =<div>
[[முதலாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழன் I (கி.பி. 1070-1120)]] {{·}}
[[விக்கிரம சோழன்| விக்கிரம சோழன் (கி.பி. 1118-1135)]] {{·}}
[[இரண்டாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழன் II (கி.பி. 1133-1150)]] {{·}}
[[இரண்டாம் இராஜராஜ சோழன்|இராசராச சோழன் II (கி.பி. 1146-1163)]] {{·}}
[[இரண்டாம் இராஜாதிராஜ சோழன்|இராசாதிராச சோழன் II (கி.பி. 1163-1178)]] {{·}}
[[மூன்றாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழன் III (கி.பி. 1178-1218)]] {{·}}
[[மூன்றாம் இராஜராஜ சோழன்|இராசராச சோழன் III (கி.பி. 1216-1256)]] {{·}}
[[மூன்றாம் இராஜேந்திர சோழன்|இராசேந்திர சோழன் III (கி.பி. 1246-1279)]]
</div>
}}
 
|group7 = [[பிற சோழர்கள்]]
|list7 = <div>
[[தெலுங்குச் சோடர்கள்]] {{·}}
</div>
 
</div>
}}<noinclude>
</noinclude>
 
{{அனுராதபுர மன்னர்கள்}}
{{சோழர்}}
 
{{S-start}}
வரி 96 ⟶ 218:
[[பகுப்பு:முற்காலச் சோழர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் அரசர்கள்]]
[[பகுப்பு:சங்ககாலச் சோழர்]]
"https://ta.wikipedia.org/wiki/எல்லாளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது