வஜ்ராயுதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வஜ்ஜிராயுதம்''' என்பது இன்து தொன்மவியலின் படி [[இந்திரன்|இந்திரனின்]] ஆயுதமாகும். இவ்வாயுதம் மிகவும் வலிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
இந்திரனைக் கொல்ல விருத்திராசுரன்[[விருத்திராசூரன்]] எனும் அரக்கன் முயன்று பொழுது வலிமையான ஆயுதமொன்று வேண்டுமென இந்திரன் எண்ணினான்.
 
பாற்கடலை கடைய தேவர்களும் அசுரர்களும் முனைந்த பொழுது அவர்களுடைய ஆயுதங்கள் அனைத்தையும் [[ததீசி முனிவர்]] விழுங்கி பாதுகாத்தார். அவ்வாயுதங்கள் அனைத்தும் அவர் முதுகுத் தண்டியில் இணைந்து இருந்தன.
 
எனவே ததீசி முனிவரிடம் யாசகமாக அவருடைய முதுகுத் தண்டினைப் பெற்று அதனைக் கொண்டு வலிமையான ஆயுதத்தினை இந்திரன் அகத்திய முனிவரின் துணையுடன் பெற்றுக் கொண்டார். இந்த ஆயுதம் வஜ்ஜிராயுதம் என்று அழைக்கப்படுகிறது. <ref>http://devanga.org/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF/devanga-kothiras-history-of-dhadheesi-maharishi.html ததீசி மகரிஷி வரலாறு </ref>
"https://ta.wikipedia.org/wiki/வஜ்ராயுதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது