தமிழர் பண்பாட்டில் சங்கு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergeto |தமிழர் பண்பாட்டில் சங்கு (நூல்)}}
{{நூல் தகவல் சட்டம்|
தலைப்பு = ''தமிழர் பண்பாட்டில் சங்கு''' |
வரி 14 ⟶ 13:
}}
 
'''தமிழர் பண்பாட்டில் சங்கு''' [[அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி]] எழுதிய நூலாகும். சங்கின் இனங்களும் வளமும் என்பதில் தொடங்கி இலக்கியங்களில் சங்கும் அதன் பெயர்களும், தமிழர் பண்பாட்டிலும் வழிபாட்டிலும் அதன் பயன்பாடு, சங்கின் மீதான நம்பிக்கைகள், இசைக்கருவி என்ற நிலையில் சங்கு, மருத்துவத்தில் சங்கு, சங்குத் தொழில் ஆகிய பல்வேறு தலைப்புகளில் ஆராயப்படுகின்றன.
'''தமிழர் பண்பாட்டில் சங்கு''', அனந்தபுரம் கோ.கிருட்டிணமூர்த்தி எழுதிய நூலாகும்.
 
== அமைப்பு ==
இந்நூல் 12 தலைப்புகளையும், நான்கு பின்னிணைப்புகளையும் கொண்டுள்ளது.
 
==தலைப்புகள்==
சங்கின் இனங்களும் வளமும் என்பதில் தொடங்கி இலக்கியங்களில் சங்கும் அதன் பெயர்களும், தமிழர் பண்பாட்டிலும் வழிபாட்டிலும் அதன் பயன்பாடு, சங்கின் மீதான நம்பிக்கைகள், இசைக்கருவி என்ற நிலையில் சங்கு, மருத்துவத்தில் சங்கு, சங்குத் தொழில் ஆகிய பல்வேறு தலைப்புகளில் ஆராயப்படுகின்றன.
 
==சங்கின் பெருமை==
சங்கின் வாழ்க்கையையும், அதன் பயனையும் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தது போன்று இன்று மிகுதியாக உணரப்படவில்லை. தமிழரின் பண்பாட்டுத்தளத்தில் வழிபாடு, போர்க்களம், வாழ்க்கை முறை, அகவுணர்வுக் கூறு என்ற பல நிலைகளில் சங்கின் பங்களிப்பு அளப்பரியது. கருத்துருவக் குறியீடாகவும், வளமைக் குறியீடாகவும், இன்பக் குறியீடாகவும் உள்ள சங்கு உலகின் பரந்த பரப்பில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, சப்பான், ஆசுதிரேலியா போன்ற நாடுகளில் ஒவ்வொரு இல்லத்திலும் தமிழ்நாட்டுச் சங்கு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.<ref> முன்னுரை, தமிழர் பண்பாட்டில் சங்கு, ப.10</ref>{{Dubious}}
 
== மேற்கோள்கள் ==
== ஆதாரங்கள் ==
<references />
 
== உசாத்துணை ==
'தமிழர் பண்பாட்டில் சங்கு', நூல், (முதற்பதிப்பு, 1999; அருள் பதிப்பகம், பெரியார் தெரு, சென்னை)
 
[[பகுப்பு:1999 தமிழ் நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_பண்பாட்டில்_சங்கு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது